என் பேரனுக்கு 5 வயதாகிறது. எழுந்து நிற்கவோ, பேசவோ முடியாது. இன்னும்கூட தலை சரியாக நிற்கவில்லை. நிறைய மருத்துவர்களைப் பார்த்து விட்டோம். என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏதேனும் பரிகாரம் சொல்லுங்கள்.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

கவலைப்படாதீர்கள். மருத்துவத்தைக் கைவிடாது தொடர்ந்து பாருங்கள். அதற்கு முன் ஒருமுறை குமரகுருபர சுவாமிகளை பேசவைத்த திருச்செந்தூர் செந்தில் ஆண்டவரை தரிசித்து வாருங்கள்.
அத்தலத்தின் விபூதியை தினமும் நெற்றியில் இட்டு விடுங்கள். உங்கள் ஊரிலேயே உள்ள பழமையான கோயிலுக்கு தினமும் அழைத்துச் செல்லுங்கள். ஏனெனில் தினமும் அந்த இறைவனின் சாந்நித்தியத்தை அந்த குழந்தையின் உடல் ஏற்றுக் கொண்டே இருக்க வேண்டும்.
சில முன்ஜென்ம வினைகள் அதனால் கரையும். அடுத்ததாக, எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கு அன்னதானம் செய்யுங்கள்.
அல்லது, அனைத்து தெய்வங்களும் பசுவின் உடம்பில் வசிப்பதாக நாம் நம்புவதால், தினமும் ஒரு பசுவுக்கு உணவு கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
இந்த புண்ணியத்தின் பலனால் உங்கள் குழந்தை நிச்சயம் ஓடியாடி விளையாடி, நன்கு பேசவும் தொடங்கி விடுவான்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» என் மூன்று வயது மகள் மிகவும் தாமதமாகத்தான் பேசத் தொடங்கினாள். தற்போதும் பேச்சு சரியாக வரவில்லை. நாங்களும் எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்து விட்டோம். ஆனாலும், மற்ற குழந்தைகள்போல என் மகளும் சரளமாக பேசிப் பழகவும் அறிவுத்திறனுடன் இருக்கவும் என்ன செய்ய வேண்டு
» எனது பேரன் பழனிராஜனுக்கு 30 வயதாகிறது. தற்போது மும்பையில் வேலை பார்த்து வருகிறான். திருமணம் தாமதமாகிக் கொண்டே வருகிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்?
» என் பேரனுக்கு 10 வயதாகிறது. மனோதைரியமின்றி இருக்கிறான். வெளியில் சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடாமல் வீட்டிலேயே இருக்கிறான். ஆனால், பாடங்களை நன்றாக படித்து விடுகிறான். அவன் தைரியசாலியாக வளர ஏதேனும் வழி சொல்லுங்கள்.
» என் மகனுக்கு 5 வயதாகியும் பேச்சு சரியாக வரவில்லை. ஆனால் சுறுசுறுப்பாக இருக்கிறான். மருத்துவரிடமும் காண்பித்து விட்டோம். தீர்வு ஒன்றும் ஏற்படவில்லை. என் மகன் எல்லா பிள்ளைகளைப் போல பேசவும், பள்ளிக்குச் சென்று வரவும் பரிகாரம் சொல்லுங்கள்.
» என் மகனுக்கு 28 வயதாகிறது. கடன் சுமையால் தொழிலையே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருமணமும் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. ஏதேனும் பரிகாரம் கூறி உதவ வேண்டும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum