எனது பேரன் பழனிராஜனுக்கு 30 வயதாகிறது. தற்போது மும்பையில் வேலை பார்த்து வருகிறான். திருமணம் தாமதமாகிக் கொண்டே வருகிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்?
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

திருமணம் தேவர்கள் உலகத்தில் நிச்சயிக்கப்படுகிறது என வேதம் கூறுகிறது. உங்கள் பேரனின் ஜாதகத்தில் களத்திரகாரகனான சுக்கிரன் நீசமடைந்து விட்டிருக்கிறான். அதனால்தான் தாமதமாகிறது.
பெண் ஜாதகத்தில் சுக்கிரன் பலமாக இருக்கும்படி பார்த்து சேர்க்க வேண்டும். தற்சமயம் குரு பலம் நன்றாக உள்ளது. மும்பைக்கு அருகிலுள்ள ஷீரடி சாய்பாபாவின் ஜீவ சமாதியை தரிசித்து வரச் சொல்லுங்கள்.
குருவின் சந்நதி வைர வியாபாரம் போல இருக்கும். கொடுத்தால் வைரமாகத்தான் கொடுப்பார். அவரது வியாபாரத்தில் பதர், உமி போன்றவை இருக்காது. குருவினால் கொடுக்கப்படும் விஷயத்தில் கஷ்டத்தைப் பார்க்க முடியாது.
வியாழக்கிழமையன்று வேதமோதும் ஆன்றோர்களுக்கு வெள்ளைக் கடலையை தானமாகக் கொடுக்கச் சொல்லுங்கள். இதுவே போதும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!
» எனது மகளுக்கு 35 வயது; மகனுக்கு 33. இருவருக்கும் திருமணம் தொடர்ந்து தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» புதிய வீடு கட்டிக் குடியிருந்தோம். தற்போது நகைகளும் பொருட்களும் களவுபோய் விட்டன. என் மகனுக்கு 30 வயது. பட்டதாரி. உத்யோகம் பார்க்கிறான். அவன் திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» எனது தங்கைக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதி இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை என்கிறார் மருத்துவர். என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.
» எனது தம்பிக்கு 33 வயதாகிறது. எத்தனை ஜாதகம் வந்தாலும் ஏனோ திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது. நாங்கள் செய்ய வேண்டிய பரிகாரத்தை கூறுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum