என் பேரனுக்கு 10 வயதாகிறது. மனோதைரியமின்றி இருக்கிறான். வெளியில் சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடாமல் வீட்டிலேயே இருக்கிறான். ஆனால், பாடங்களை நன்றாக படித்து விடுகிறான். அவன் தைரியசாலியாக வளர ஏதேனும் வழி சொல்லுங்கள்.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

சில சமயம் தாய்ப்பால் குறைவாலும் கொஞ்ச நாட்கள் இதுபோன்று இருந்து சரியாகிவிடுவார்கள் என்று மருத்துவர்கள் காரணம் சொல்கிறார்கள். என் அனுபவத்தில் இப்படியிருப்பவர்கள் 18 வயதில் எல்லோருடனும் கலகலவென பேச ஆரம்பித்து விடுவதையும் கண்டிருக்கிறேன்.
பத்து வயது என்பது பெற்றோரை அண்டி நிற்கும் வயது. அடிக்கடி இப்படி இருக்காதே என்று அறிவுரைகளை அதிகம் கூறாதீர்கள். ‘போ...போய் பேசு, விளையாடு’ என்றெல்லாம் கோபமாக விரட்டாதீர்கள்.
‘ஏன் தன்னை இப்படி விரட்டுகிறார்கள்?’ என்று அவன் குழம்புவான். எட்டாம் வகுப்பைத் தாண்டினாலே இந்த பிரச்னைகள் தீர்ந்து விடும்.
மனதிற்குரியவன் சந்திரனாக இருப்பதால், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூருக்கு அருகேயுள்ள திங்களூரில் அருள்பாலிக்கும் சந்திரனை ஒருமுறை தரிசித்து வாருங்கள்.
ஒரு பௌர்ணமியன்று திங்களூர் சென்று தூய வெண்ணிற ஆடை சாற்றி, கட்டி கற்பூரத்தையும் குழந்தையின் கையால் அர்ச்சகரிடம் சேர்த்து விடுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தை 29 முறை சொல்லுங்கள்.
ஹிமாம்சு: ப்ரதிக்ருஹ்ணாதீ
ஹிமாம்சு: ப்ரததாதிச
ஹிமாம்சு: தாரகோத்வாப்யாம்
நமஸ்தேஸ்து ஹிமாம்சவே
டுஸுதா மூர்த்தயே நமோ நம!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» என் பேரனுக்கு 5 வயதாகிறது. எழுந்து நிற்கவோ, பேசவோ முடியாது. இன்னும்கூட தலை சரியாக நிற்கவில்லை. நிறைய மருத்துவர்களைப் பார்த்து விட்டோம். என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏதேனும் பரிகாரம் சொல்லுங்கள்.
» என் மகனுக்கு 5 வயதாகியும் பேச்சு சரியாக வரவில்லை. ஆனால் சுறுசுறுப்பாக இருக்கிறான். மருத்துவரிடமும் காண்பித்து விட்டோம். தீர்வு ஒன்றும் ஏற்படவில்லை. என் மகன் எல்லா பிள்ளைகளைப் போல பேசவும், பள்ளிக்குச் சென்று வரவும் பரிகாரம் சொல்லுங்கள்.
» எனது மகனை அவன் விரும்பியபடியே சித்த மருத்துவ பட்டப்படிப்பு படிக்க வைத்தோம். அவன் படிப்பை முடித்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை, சம்பாதிக்க வேண்டுமென்றோ, பெற்றோரை கவனிக்க வேண்டுமென்ற எண்ணமோ இல்லாமல் இருக்கிறான். திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவன்
» தற்போது மனைவி, குழந்தைகளுடன் நன்றாக இருக்கிறேன். ஆனால், பல வருடங்களுக்கு முன்பு பல தீய பழக்கங்களும் இருந்தபோது திருப்பதி செல்வதற்காக ...
» எனது வயது 41. திருமணமாகி நான்கு குழந்தைகளுடன் எந்த குறையுமில்லாமல் வாழ்ந்து வந்தோம். காலை உணவு முடித்து டூவீலரில் வெளியில் சென்ற என் கணவர் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. மிகவும் கவலையாகவும், வேதனையாகவும் உள்ளது. என் கணவர் வீடு திரும்ப என்ன பரிகாரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum