என் மூன்று வயது மகள் மிகவும் தாமதமாகத்தான் பேசத் தொடங்கினாள். தற்போதும் பேச்சு சரியாக வரவில்லை. நாங்களும் எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்து விட்டோம். ஆனாலும், மற்ற குழந்தைகள்போல என் மகளும் சரளமாக பேசிப் பழகவும் அறிவுத்திறனுடன் இருக்கவும் என்ன செய்ய வேண்டு
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

இந்து மதக் கோட்பாடுகளில் முந்திய பிறவிகளின் நல்லவை, தீயவை எல்லாம் நம்மைத் தொடர்கின்றன என கூறப்பட்டுள்ளது. அதன்படி பிறக்கும்போது சில குறைகளுடன் பிறப்பு இருந்தாலும், நாம் செய்யும் புண்ணியங்களுக்கும் இறைவழிபாட்டிற்கும் பலன் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
அதனால், இந்த விஷயத்தை உங்கள் பார்வையிலிருந்து பார்த்தாலும் மூன்று வயதுக்கு தாமதமாகத்தான் பேசியிருக்கிறாள். தாமதத்திற்காக கவலைப்படாதீர்கள். மகள் வெகு சீக்கிரம் நன்றாக பேசப்போகிறாள் என்று முழுமையாக நம்புங்கள்.
கலைவாணியின் அருள் உள்ளோருக்கு நல்ல குரல் வளம் அமையும். ஒருமுறை மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கூத்தனூர் சரஸ்வதியை தரிசித்து விட்டு வாருங்கள்.
வீட்டிலேயே காய்ச்சின பால், தேன், சுத்தமான நெய் மூன்றையும் ஒவ்வொரு டீஸ்பூன் என கலந்து கலைவாணி படத்திற்கு முன் வையுங்கள். கீழ்க்காணும் ஸ்லோகத்தை 54 தடவை படியுங்கள்.
இப்போதைக்கு இது ஒன்றுதான் முக்கியப்பணி என்பதாக அமர்ந்து விடுங்கள். தொடர்ந்து 12 நாட்களுக்கு சரஸ்வதிக்கு நிவேதனம் செய்துவிட்டு, அந்த பிரசாதத்தை குழந்தைக்கு கொடுங்கள். விரைவில் குழந்தை அவள் வயதுக்கேற்ப பேசஆரம்பிப்பாள்.
ச்வேதாக்ஷ ஸூத்ர மாலாச
ச்வேத புஷ்போப சோபிதா
சவேத பத்மாஸனா வாணீ
ச்வேதாலங்கார பூஷிதா
ஸ்ம்ருதி சக்தி: புத்தி சக்தி:
வாக்சக்தி ஸ்வரூபிணி
ஸாபாரதீ ப்ரஸன்னா
ஸ்யாத் ரமதாம் வதனாம்புஜே
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» என் பேரனுக்கு 5 வயதாகிறது. எழுந்து நிற்கவோ, பேசவோ முடியாது. இன்னும்கூட தலை சரியாக நிற்கவில்லை. நிறைய மருத்துவர்களைப் பார்த்து விட்டோம். என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏதேனும் பரிகாரம் சொல்லுங்கள்.
» என் மகனுக்கு 5 வயதாகியும் பேச்சு சரியாக வரவில்லை. ஆனால் சுறுசுறுப்பாக இருக்கிறான். மருத்துவரிடமும் காண்பித்து விட்டோம். தீர்வு ஒன்றும் ஏற்படவில்லை. என் மகன் எல்லா பிள்ளைகளைப் போல பேசவும், பள்ளிக்குச் சென்று வரவும் பரிகாரம் சொல்லுங்கள்.
» திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன. அன்பான கணவன், அழகான குழந்தை என்று ஒற்றுமையாக வாழ்கிறோம். ஆனால், என்னுடைய கணவர் இன்னொரு பெண்ணுடன் பழகுகிறார். எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன். அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டுமென்று
» என் வயது 27. அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. 45 நாள் சென்றதும் யாரோ விரட்டி அடிப்பதுபோல பிரமை இருந்தது. மனநல டாக்டரிடம் வைத்தியம் பார்த்தேன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக மருந்து சாப்பிடுகிறேன். ஆனாலும் தூக்கம் இல்லாது அவதிப்படுகிறேன். என்ன செய்ய
» என் பதினைந்து வயது மகள், படுசுட்டி. சிறப்பாகப் படித்துக் கொண்டிருந்தவள், திடீரென்று பிரமை பிடித்த மாதிரி ஆகிவிட்டாள். எங்களுக்குப் பேரதிர்ச்சி. வேறுவழியில்லாமல், மனநல மருத்துவர் மூலமாக அவளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். என் மகள் மனநலம் சரியாக வழியொன்றை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum