என் மகனுக்கு 5 வயதாகியும் பேச்சு சரியாக வரவில்லை. ஆனால் சுறுசுறுப்பாக இருக்கிறான். மருத்துவரிடமும் காண்பித்து விட்டோம். தீர்வு ஒன்றும் ஏற்படவில்லை. என் மகன் எல்லா பிள்ளைகளைப் போல பேசவும், பள்ளிக்குச் சென்று வரவும் பரிகாரம் சொல்லுங்கள்.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

உங்கள் வீட்டில் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திவசம் போன்றவற்றைச் சரியாக செய்து வருகிறீர்களா என்று தெரியவில்லை. அப்படி ஏதேனும் விட்டு விட்டீர்களானால், அதை உடனே நிறைவேற்றி விடுங்கள்.
ஒருமுறை திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று வாருங்கள். அருகிலுள்ள சிவாலயத்திற்கு முடிந்தபோதெல்லாம் அபிஷேகத்திற்குத் தேன் வாங்கிக் கொடுங்கள். குழந்தை இனிமையாகப் பேசுவான்.
உங்கள் ஊருக்கு அருகேயுள்ள புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு குழந்தையை பசும்பால் காவடியை ஞாயிறு அன்று எடுக்கச் செய்து, கோயிலை 9 தடவை வலம்வந்து பால் அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை நடத்துங்கள்.
கோயிலுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு சிவப்பு நிறத்தில் ரவிக்கை துணி, மஞ்சள், குங்குமத்தோடு வைத்துத் தாருங்கள். குழந்தை நன்றாகப் பேசுவான்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எனது மகனுக்கு ஆயில்ய நட்சத்திரம். வயது 38. இதுநாள் வரை எல்லா பரிகாரங்களும் செய்து விட்டோம். இன்னும் திருமணம் கூடிவரவில்லை. மகனை குடும்பஸ்தனாகப் பார்க்க நல்ல பரிகாரம் சொல்லுங்கள்.
» என் பேரனுக்கு 10 வயதாகிறது. மனோதைரியமின்றி இருக்கிறான். வெளியில் சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடாமல் வீட்டிலேயே இருக்கிறான். ஆனால், பாடங்களை நன்றாக படித்து விடுகிறான். அவன் தைரியசாலியாக வளர ஏதேனும் வழி சொல்லுங்கள்.
» என் பேரனுக்கு 5 வயதாகிறது. எழுந்து நிற்கவோ, பேசவோ முடியாது. இன்னும்கூட தலை சரியாக நிற்கவில்லை. நிறைய மருத்துவர்களைப் பார்த்து விட்டோம். என்ன செய்வது என்றே தெரியவில்லை. ஏதேனும் பரிகாரம் சொல்லுங்கள்.
» என் மூன்று வயது மகள் மிகவும் தாமதமாகத்தான் பேசத் தொடங்கினாள். தற்போதும் பேச்சு சரியாக வரவில்லை. நாங்களும் எத்தனையோ மருத்துவர்களைப் பார்த்து விட்டோம். ஆனாலும், மற்ற குழந்தைகள்போல என் மகளும் சரளமாக பேசிப் பழகவும் அறிவுத்திறனுடன் இருக்கவும் என்ன செய்ய வேண்டு
» பி.இ. படித்த எனது அக்கா மகன் மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றான். ஆனால், படிக்க முடியாமல் பாதியிலேயே வந்து விட்டான். இங்கு வந்தும் வேலைக்கு செல்லாமல் ஏதோ பிரமை பிடித்ததுபோல இருக்கிறான். என்ன செய்வது என்றே புரியவில்லை; குழப்பமாக இருக்கிறது.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum