என் வயது 27. அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. 45 நாள் சென்றதும் யாரோ விரட்டி அடிப்பதுபோல பிரமை இருந்தது. மனநல டாக்டரிடம் வைத்தியம் பார்த்தேன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக மருந்து சாப்பிடுகிறேன். ஆனாலும் தூக்கம் இல்லாது அவதிப்படுகிறேன். என்ன செய்ய
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

மருத்துவர்கள் ஆலோசனையைத் தொடர்ந்து கடைபிடித்து வாருங்கள். நரம்பு இயக்கத்தை நேராகச் செய்வது புதன் கிரகமாகும். காயம் ஆற ஆற பிளாஸ்திரி தானாகவே பிரிந்துவிடுவது போல மனதில் உங்களுக்கு விருப்பமான தெய்வத்தை வணங்குங்கள்.
ஆன்மிக புத்தகங்களை தேடிப் பிடித்து படியுங்கள். ஏதேனும் தனக்கு ஆகிவிடுமோ என்கிற பயத்தை தூக்கிப் போடுங்கள். தினமும் காக்கைக்கு சாதம் வைத்துவிட்டு உண்ணுங்கள்.
புதன் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பயறு சுண்டல் செய்து பெருமாள் கோயிலில் நிவேதனம் செய்யச் சொல்லுங்கள். கீழே உள்ள சரபேஸ்வரர் மந்திரத்தை 108 முறை சொல்லுங்கள். மனதில் தெளிவு பிறக்கும்.
போ சரபேச்வர தேவ
மம மந: பீடிதான் -
க்ரஹான் அசேஷான்
ஸ்போடய ஸ்போடய
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» என் மகன் 12ம் வகுப்பு படிக்கிறான். அடிக்கடி பிரமை பிடித்ததுபோல இருக்கிறான். வெளியாட்கள் வந்தால் பயப்படுகிறான். கடந்த ஒரு வருடமாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும், பூரண குணமடையவில்லை. என்ன செய்ய வேண்டும்?
» என் பதினைந்து வயது மகள், படுசுட்டி. சிறப்பாகப் படித்துக் கொண்டிருந்தவள், திடீரென்று பிரமை பிடித்த மாதிரி ஆகிவிட்டாள். எங்களுக்குப் பேரதிர்ச்சி. வேறுவழியில்லாமல், மனநல மருத்துவர் மூலமாக அவளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். என் மகள் மனநலம் சரியாக வழியொன்றை
» இதய அறுவை சிகிச்சை செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், மீண்டும் பிரச்னை வந்து மருத்துவரிடம் சென்றபோது ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். இதற்கு பரிகாரம் ஏதேனும் உள்ளதா?
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
» நான் பூப்படைந்த நாள் முதலே வயிற்று வலியால் வேதனைப்படுகிறேன். எனக்குத் திருமணமாகி மகன் உள்ளான். ஆனாலும் எத்தனை சிகிச்சை செய்தாலும், அந்த நேரத்துக்கு ஏதோ சரியானதுபோல இருக்கிறது; மீண்டும் தொடருகிறது. இந்த நோயிலிருந்து குணமாக என்ன பரிகாரம்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum