தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எங்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. மழலை பாக்கியம் கிட்டவில்லை. எங்களுக்கு வாரிசு கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Go down

 எங்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. மழலை பாக்கியம் கிட்டவில்லை. எங்களுக்கு வாரிசு கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? Empty எங்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. மழலை பாக்கியம் கிட்டவில்லை. எங்களுக்கு வாரிசு கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Post  meenu Fri Feb 01, 2013 12:51 pm

தங்களையே உலகிற்கு இன்னொரு உருவாகக் கொடுப்பதுதான் பிள்ளைபேறு. இதை ‘ப்ரஜாமனு ப்ரஜாயஸே’ என்கிறது வேதம். கிராமங்களில், ‘தவமிருந்து பெத்த புள்ள’ என்று சொல்வார்கள்.

அதுபோல நீங்கள் இருவரும் தவமிருக்கிறீர்கள். அவ்வளவுதான். காலம் தாழ்த்தினாலும் சத் சந்தானம் என்று சொல்லப்படும் நல்ல வாரிசு உங்களுக்குப் பிறக்கும்.

பிரதோஷ தினத்தன்று மறக்காது சிவாலயம் சென்று வணங்கி வாருங்கள். சிவனும், அம்பிகையும் சேர்ந்திருக்கும் படத்திற்கு பூவைத்து, கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினமும் 108 முறை சொல்லுங்கள்.

சசி சிவ! சிவ சசி! சசி ஹர! ஹர சசி!
சசிபாலன! சசிமாதவ! சசிதாரண பாஹிமாம்!
சசிமோதன! சசிசூடக! சந்திரோத்ய ரட்சமாம்
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» திருமணமாகி பத்து வருடமாகிறது. இன்னும் மழலை பாக்கியம் கிட்டவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.
»  எங்களுக்கு திருமணமாகி 12 வருஷங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. வாரிசு பிராப்தம் அடைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  எனக்குத் திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நல்ல வேலையும் அமையவில்லை. வேதனைகள் விலகி நல்வாழ்வு கிட்ட நான் என்ன செய்ய வேண்டும்?
»  எங்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் கடந்து விட்டன. வீட்டில் விளையாட மழலை செல்வத்தை இறைவன் அளிக்கவில்லை. பரிகாரம் சொல்லுங்களேன்.
»  எனது வயது 45. திருமணமாகி 25 வருடமாகிறது. எங்களுக்கு 3 பெண்கள், 1 பையன். கடந்த 2 வருடமாக என் கணவர் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார். குழந்தைகளும் நானும் கலங்கிப் போய் நிற்கிறோம். நான் என்ன பரிகாரம் செய்தால் அவர் மனம் திருந்துவார், திரும்புவார்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum