தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனக்குத் திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நல்ல வேலையும் அமையவில்லை. வேதனைகள் விலகி நல்வாழ்வு கிட்ட நான் என்ன செய்ய வேண்டும்?

Go down

 எனக்குத் திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நல்ல வேலையும் அமையவில்லை. வேதனைகள் விலகி நல்வாழ்வு கிட்ட நான் என்ன செய்ய வேண்டும்?  Empty எனக்குத் திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நல்ல வேலையும் அமையவில்லை. வேதனைகள் விலகி நல்வாழ்வு கிட்ட நான் என்ன செய்ய வேண்டும்?

Post  meenu Fri Feb 01, 2013 12:17 pm

கவலைப்படாதீர்கள். உங்கள் ஜாதகம் பார்த்தேன். குரு 9ம் இடத்திற்கு வர உள்ளார். புத்திரகாரகனான அவர் உங்களுக்குக் குழந்தையை அருள்வார். சனி 7ல் இருப்பதால் சகிப்புத்தன்மை தேவைப்படும் நேரம் இது.

சிவன், பார்வதி, முருகன் உள்ள படத்தை நன்கு அலங்கரித்து வைத்துக் கொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள அபிராமி அந்தாதி பாடலை 45 நாட்கள் தொடர்ந்து சொல்லி வாருங்கள். எல்லாம் சரியாகும்.

ககனமும் வானும் புவனமும் காண
விற்காமன் அங்கம்
தகனம் முன்செய்த தவப் பெருமாற்குத்
தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்று
எனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ?
வல்லி நீ செய்த வல்லபமே!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» திருமணமாகி பத்து வருடமாகிறது. இன்னும் மழலை பாக்கியம் கிட்டவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.
»  எங்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. மழலை பாக்கியம் கிட்டவில்லை. எங்களுக்கு வாரிசு கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  எங்களுக்கு திருமணமாகி 12 வருஷங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. வாரிசு பிராப்தம் அடைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  நல்ல நிறுவனத்தில், நல்ல பதவியில் உள்ள என்னை 3 வருடங்களுக்கு மேலாகியும் பணி நிரந்தரம் செய்யாது தாமதப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?
» எனக்குத் திருமணமாகி 3 மாதக் குழந்தை உள்ளது. கணவர் நல்ல உழைப்பாளி. சொந்தத் தொழில் செய்து, நண் பர்களால் ஏமாற்றப்பட்டு கடனாளியாக உள்ளார். தற்சமயம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். எங்களது முன்னேற்றத்துக்கு நல்ல வழி கூறுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum