தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திருமணமாகி பத்து வருடமாகிறது. இன்னும் மழலை பாக்கியம் கிட்டவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.

Go down

திருமணமாகி பத்து வருடமாகிறது. இன்னும் மழலை பாக்கியம் கிட்டவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று  சொல்லுங்கள்.  Empty திருமணமாகி பத்து வருடமாகிறது. இன்னும் மழலை பாக்கியம் கிட்டவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.

Post  meenu Fri Feb 01, 2013 12:18 pm


பல சக்திகளை தன்னுள் அடக்கி வைத்துள்ள மரமே அரசமரம். கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் - வைகுண்ட பெருமாள் கோயிலின் பின்புறம் வன துர்க்கை ஆலயம் உள்ளது.

இரண்டு கட்டு அகத்திக் கீரை, நான்கு வாழைப்பூ, தக்காளி சாதம் மூன்றையும் செவ்வாய்க்கிழமை ராகுகால நேரத்தில் (மாலை 3-4.30) அந்த வனதுர்க்கையின் எதிரில் வைத்து திருவடி பணியுங்கள்.

பின்பு அனைத்தையும் பசுவிற்கு உண்ணக் கொடுங்கள். இதன்படி 5 செவ்வாய்க்கிழமை செய்யுங்கள். விரைவில் பிள்ளைப்பேறு வாய்க்கப் பெறுவீர்கள்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எங்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. மழலை பாக்கியம் கிட்டவில்லை. எங்களுக்கு வாரிசு கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  எனக்குத் திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நல்ல வேலையும் அமையவில்லை. வேதனைகள் விலகி நல்வாழ்வு கிட்ட நான் என்ன செய்ய வேண்டும்?
»  எங்களுக்கு திருமணமாகி 12 வருஷங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. வாரிசு பிராப்தம் அடைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
»  எனது வயது 45. திருமணமாகி 25 வருடமாகிறது. எங்களுக்கு 3 பெண்கள், 1 பையன். கடந்த 2 வருடமாக என் கணவர் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார். குழந்தைகளும் நானும் கலங்கிப் போய் நிற்கிறோம். நான் என்ன பரிகாரம் செய்தால் அவர் மனம் திருந்துவார், திரும்புவார்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum