எங்களுக்கு திருமணமாகி 12 வருஷங்களாக குழந்தை பாக்கியம் இல்லை. வாரிசு பிராப்தம் அடைய என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

பசு பூஜை செய்தீர்களானால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும். உங்கள் இல்லத்திற்கு அருகிலிருக்கும் கோசாலை எனப்படும், பசுக்கள் நிறைந்திருக்கும் மடத்திற்கு செல்லுங்கள்.
அகத்திக் கீரை கொடுங்கள். முடிந்தால் கோ பூஜை செய்யுங்கள். பசுவின் பாதம் பட்ட மண்கூட புனிதம்தான். எனவே, நிறைய பசுக்களை கண்டு ஆனந்தமாக வணங்குங்கள்.
விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும். கீழ்க்காணும் மந்திரத்தை சமஸ்கிருதம் பயின்றோர் அல்லது வேதமறிந்தோரிடம் ஒருமுறை ஸ்வரம் குறையாமல் சொல்லக் கேட்டு நீங்கள் உச்சரித்து வருவது நலம்.
புத்ரான் தேஹி தனம் தேஹி
ஸர்வ காமாம்ச தேஹிமே!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எங்களுக்குத் திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. மழலை பாக்கியம் கிட்டவில்லை. எங்களுக்கு வாரிசு கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
» திருமணமாகி பத்து வருடமாகிறது. இன்னும் மழலை பாக்கியம் கிட்டவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.
» எனக்குத் திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நல்ல வேலையும் அமையவில்லை. வேதனைகள் விலகி நல்வாழ்வு கிட்ட நான் என்ன செய்ய வேண்டும்?
» எனது தங்கைக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதி இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை என்கிறார் மருத்துவர். என்ன பரிகாரம் செய்ய வேண்டுமென்று கூறுங்கள்.
» நன்றாகப் படித்து நல்ல பணியில் இருக்கும் என் மகளின் கணவர் பிரிந்துச் சென்று விட்டார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் வீட்டில் வசிக்கும் அவள், மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum