பி.இ. படித்த எனது அக்கா மகன் மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றான். ஆனால், படிக்க முடியாமல் பாதியிலேயே வந்து விட்டான். இங்கு வந்தும் வேலைக்கு செல்லாமல் ஏதோ பிரமை பிடித்ததுபோல இருக்கிறான். என்ன செய்வது என்றே புரியவில்லை; குழப்பமாக இருக்கிறது.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

ஆங்கிலத்தில் Initial struggle என்று சொல்லும் தொடக்க சிரமம் அவருக்கு இருந்திருக்கும்; அவ்வளவுதான்! ‘ நாம இவ்ளோ படிச்சிருக்கோம்.
ஆனா, மற்றவங்களுக்கு மட்டும் எப்படி உடனே வேலை கிடைக்குது’ என்று யோசிக்காது தொடர்ந்து முயற்சிக்கச் சொல்லுங்கள். கடவுள், இது உன்முறை என்று ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் வைத்திருக்கிறார்.
இப்போதெல்லாம் வேலை கிடைக்க லட்சம் வழிகள் உள்ளன. அதிர்ஷ்டத்தை எப்போதும் எதிர்பார்ப்பதும், துரதிர்ஷ்டத்தை நினைத்து துக்கப்படுவதும் புத்திசாலித்தனமல்ல.
பயத்திலிருந்து மனதை தைரியத்துக்கு திருப்பினால் துரதிர்ஷ்டத்தை அதிர்ஷ்டமாக மாற்றிவிட முடியும். ராமாயணத்தில் அனுமன் சீதையைத் தேடி காணாமல் நொந்துபோனபோது, ‘மனிதனின் அறிவு சிற்றறிவு.
அவனால் அடைய முடியாததை பேரறிவு பெற்ற பகவானால்தான் நிறைவேற்றி வைக்க முடியும்’ என்று ஸ்ரீராமனை தியானம் செய்கிறார். பிறகு அதுவரை தேடாத இடமான அசோகவனத்திற்கு வருகிறார்.
சீதையைக் காண்கிறார். வேலைக்கு போக வேண்டுமானாலும், மேற்படிப்பு படிக்க வேண்டுமானாலும், ‘சரி’ என்று தீர்மானித்து விட்டால், பின் வாங்கக் கூடாது.
புதன், வியாழன் இரு நாட்களிலும் வீட்டிலுள்ள நரசிம்மர் படம் அல்லது ஆலயத்தில் உள்ள நரசிம்மர் சந்நதி எதிரில் அமர்ந்து 36 தடவை கீழ்க்காணும் ஸ்லோகத்தை சொல்லச் செய்யுங்கள்.
பானகம் கரைத்து நிவேதித்து தானமளியுங்கள். விரைவில் மனதில் தெளிவு பிறக்கும். உயர்பதவியில் அமர்வார்.
நரஸிம்ம மஹாஸிம்ம ஜ்வாலாமாலா அனலோ
ஜ்வல க்ரஹான் அசேஷான் ஸர்வேச
காத காத அக்னிலோசன

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» என் மகன் 12ம் வகுப்பு படிக்கிறான். அடிக்கடி பிரமை பிடித்ததுபோல இருக்கிறான். வெளியாட்கள் வந்தால் பயப்படுகிறான். கடந்த ஒரு வருடமாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும், பூரண குணமடையவில்லை. என்ன செய்ய வேண்டும்?
» எனது மகனை அவன் விரும்பியபடியே சித்த மருத்துவ பட்டப்படிப்பு படிக்க வைத்தோம். அவன் படிப்பை முடித்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை, சம்பாதிக்க வேண்டுமென்றோ, பெற்றோரை கவனிக்க வேண்டுமென்ற எண்ணமோ இல்லாமல் இருக்கிறான். திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவன்
» என் மகனுக்கு 5 வயதாகியும் பேச்சு சரியாக வரவில்லை. ஆனால் சுறுசுறுப்பாக இருக்கிறான். மருத்துவரிடமும் காண்பித்து விட்டோம். தீர்வு ஒன்றும் ஏற்படவில்லை. என் மகன் எல்லா பிள்ளைகளைப் போல பேசவும், பள்ளிக்குச் சென்று வரவும் பரிகாரம் சொல்லுங்கள்.
» என் பேரனுக்கு 10 வயதாகிறது. மனோதைரியமின்றி இருக்கிறான். வெளியில் சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடாமல் வீட்டிலேயே இருக்கிறான். ஆனால், பாடங்களை நன்றாக படித்து விடுகிறான். அவன் தைரியசாலியாக வளர ஏதேனும் வழி சொல்லுங்கள்.
» எனது மகனுக்கு வயது 16. அவன் நன்றாகப் படிக்க வேண்டும். என்ன படித்தால் சிறந்தவனாக வருவான்; அவன் எதிர்காலம் நன்கு அமைய பரிகாரங்கள் என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum