தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனது மகனை அவன் விரும்பியபடியே சித்த மருத்துவ பட்டப்படிப்பு படிக்க வைத்தோம். அவன் படிப்பை முடித்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை, சம்பாதிக்க வேண்டுமென்றோ, பெற்றோரை கவனிக்க வேண்டுமென்ற எண்ணமோ இல்லாமல் இருக்கிறான். திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவன்

Go down

எனது மகனை அவன் விரும்பியபடியே சித்த மருத்துவ பட்டப்படிப்பு படிக்க வைத்தோம். அவன் படிப்பை முடித்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை, சம்பாதிக்க வேண்டுமென்றோ, பெற்றோரை கவனிக்க வேண்டுமென்ற எண்ணமோ இல்லாமல் இருக்கிறான். திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவன் Empty எனது மகனை அவன் விரும்பியபடியே சித்த மருத்துவ பட்டப்படிப்பு படிக்க வைத்தோம். அவன் படிப்பை முடித்து ஐந்து வருடங்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை, சம்பாதிக்க வேண்டுமென்றோ, பெற்றோரை கவனிக்க வேண்டுமென்ற எண்ணமோ இல்லாமல் இருக்கிறான். திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவன்

Post  meenu Fri Feb 01, 2013 12:32 pm

செடி மரமான பின்பு அதற்கு வேலி தேவையில்லை. ஒரு யானையைக்கூட கட்டிவைக்கும் அளவிற்கு அந்த மரத்துக்கு வலிமை வந்துவிடும். அதுபோல பக்குவம் இல்லாத வயது இது.

தன் நண்பர்களுக்கெல்லாம் திருமணமானால், அவனுக்கும் அந்த ஆசை வரும் வாய்ப்பு உண்டு. நீங்கள் அடிக்கடி கேட்டால் வீம்புக்கென்றே வேண்டாம் என மறுக்கவும் கூடும். ஞாயிறன்று கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சூரியனார் கோயிலுக்குச் செல்லுங்கள்.

கையோடு நிறைய கோதுமை ரொட்டியோ, சப்பாத்தியோ செய்து எடுத்துச் சென்று தானம் செய்யுங்கள். மேலும் ஞாயிறு தோறும் வீட்டிலேயே கதிரவன் உதித்ததும், நீராடிவிட்டு, ‘ஜோதி ஷாம்பதயே நமஹ’ என்று 108 முறை தினமும் சொல்லுங்கள். மகன் மனம் மாறும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  பி.இ. படித்த எனது அக்கா மகன் மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்றான். ஆனால், படிக்க முடியாமல் பாதியிலேயே வந்து விட்டான். இங்கு வந்தும் வேலைக்கு செல்லாமல் ஏதோ பிரமை பிடித்ததுபோல இருக்கிறான். என்ன செய்வது என்றே புரியவில்லை; குழப்பமாக இருக்கிறது.
»  என் பேரனுக்கு 10 வயதாகிறது. மனோதைரியமின்றி இருக்கிறான். வெளியில் சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடாமல் வீட்டிலேயே இருக்கிறான். ஆனால், பாடங்களை நன்றாக படித்து விடுகிறான். அவன் தைரியசாலியாக வளர ஏதேனும் வழி சொல்லுங்கள்.
» எனது மகனுக்கு வயது 16. அவன் நன்றாகப் படிக்க வேண்டும். என்ன படித்தால் சிறந்தவனாக வருவான்; அவன் எதிர்காலம் நன்கு அமைய பரிகாரங்கள் என்ன?
» எனது மகனுக்கு ஆயில்ய நட்சத்திரம். வயது 38. இதுநாள் வரை எல்லா பரிகாரங்களும் செய்து விட்டோம். இன்னும் திருமணம் கூடிவரவில்லை. மகனை குடும்பஸ்தனாகப் பார்க்க நல்ல பரிகாரம் சொல்லுங்கள்.
»  எனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. முதல் இரண்டு வருடங்கள் கல்லூரி வேலைக்காக கணவரை விட்டு பிரிந்திருக்க வேண்டியிருந்தது. இப்போது எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். திடீரென்று என் நடத்தையில் சந்தேகம் கொண்டு என்னிடமிருந்து விவாகரத்து கோருகிறார் கணவர். என்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum