நான் பூப்படைந்த நாள் முதலே வயிற்று வலியால் வேதனைப்படுகிறேன். எனக்குத் திருமணமாகி மகன் உள்ளான். ஆனாலும் எத்தனை சிகிச்சை செய்தாலும், அந்த நேரத்துக்கு ஏதோ சரியானதுபோல இருக்கிறது; மீண்டும் தொடருகிறது. இந்த நோயிலிருந்து குணமாக என்ன பரிகாரம்?
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

சஷ்டி விரதம் இருங்கள். உங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று உப்பு தானம் செய்யுங்கள். அப்படி இல்லையெனில் திருச்சிக்கு அருகேயுள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு உங்களால் முடிந்த அளவு உப்பு தருவதாகவும், மாவு இடித்து மாவிளக்குப் போடுவதாகவும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
வெகு சீக்கிரம் சரியாகும். ஆதிசங்கரரின் சுப்ரமணிய புஜங்கம் எனும் சிறிய நூல், ஆன்மிக புத்தகக் கடைகளில் கிடைக்கும். உடல் உபாதை சரியான பிறகு அதைப் படியுங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எனக்குத் திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நல்ல வேலையும் அமையவில்லை. வேதனைகள் விலகி நல்வாழ்வு கிட்ட நான் என்ன செய்ய வேண்டும்?
» என் வயது 45. வழக்கம்போல ஒருநாள் கடையிலிருந்து வீட்டிற்கு வந்து உட்கார்ந்த என்னால் மீண்டும் எழுந்திருக்கவே முடியவில்லை. இரண்டு கைகளும், கால்களும் செயலிழந்து விட்டன. சிகிச்சை எடுத்துவருகிறேன். விரைவில் குணமடைய நான் என்ன பரிகாரம் மேற்கொள்ள வேண்டும்?
» இதய அறுவை சிகிச்சை செய்து பல வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், மீண்டும் பிரச்னை வந்து மருத்துவரிடம் சென்றபோது ஆஞ்சியோ பிளாஸ்ட் செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். இதற்கு பரிகாரம் ஏதேனும் உள்ளதா?
» எங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்போது சண்டை வருவதும், ஒருவரையொருவர் சாபமிடுவதும் நடக்கிறது. இந்த சம்பவங்கள் அந்த நிகழ்ச்சிகளின் நோக்கத்தையே கெடுத்து விடுகின்றன. ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது? என்ன பரிகாரம்?
» எனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. முதல் இரண்டு வருடங்கள் கல்லூரி வேலைக்காக கணவரை விட்டு பிரிந்திருக்க வேண்டியிருந்தது. இப்போது எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். திடீரென்று என் நடத்தையில் சந்தேகம் கொண்டு என்னிடமிருந்து விவாகரத்து கோருகிறார் கணவர். என்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum