தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.

Go down

என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.  Empty என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.

Post  meenu Fri Feb 01, 2013 1:28 pm

பெண்கள் வயிற்றுப் பகுதியை மிகுந்த கவனத்தோடு பாதுகாக்க வேண்டும். கடலூர் மாவட்டம் பண்ருட்டியிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள திருவதிகை எனும் தலத்தில் அருள்பாலிக்கும் வீரட்டானேஸ்வரரை ஒரு முறை தரிசித்துவிட்டு வாருங்கள். திருநாவுக்கரசரின் வயிற்றுவலியை நீங்கச் செய்து ஞானமளித்த பெருமான் இவர்தான்.

செவ்வாய்க்கிழமையன்று அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று, ஒரு கலசத்தில் கரும்புச்சாறு நிரப்பி, வேப்பிலை தேங்காய் வைத்து தலையில் சுமந்தபடி 18 முறை சந்நதியை வலம் வாருங்கள். அர்ச்சகரிடம் அதைக் கொடுத்து முருகனுக்கு அபிஷேகம் செய்யச் சொல்லுங்கள். வயிற்றுவலி நிச்சயம் தீரும். கீழ்க்கண்ட துதியை வீட்டிலோ அல்லது முருகன் சந்நதியிலோ அமர்ந்து தினமும் 108 முறை படியுங்கள்:

கார்த்திகேய! கார்த்திகேய!
கார்த்திகேய பாஹிமாம்
உதர பாதாம் ரோகஹர்த
ஹரசீக்ரம் தயாநிதே!
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» திருமணமாகி பத்து வருடமாகிறது. இன்னும் மழலை பாக்கியம் கிட்டவில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்.
»  ஆனால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவில்லை. பிறருக்கு உதவப்போய் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். தொல்லைகள் நீங்கி வாழ்வில் வளம்பெற என்ன செய்ய வேண்டும்?
»  ஆனால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவில்லை. பிறருக்கு உதவப்போய் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். தொல்லைகள் நீங்கி வாழ்வில் வளம்பெற என்ன செய்ய வேண்டும்?
»  கணவனை இழந்தவள் நான். எனது மகளுக்கு 33 வயது. நல்ல படிப்பு இருந்தும் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருகிறது. சீக்கிரம் திருமணம் நடைபெற என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்!
»  திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன. அன்பான கணவன், அழகான குழந்தை என்று ஒற்றுமையாக வாழ்கிறோம். ஆனால், என்னுடைய கணவர் இன்னொரு பெண்ணுடன் பழகுகிறார். எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன். அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டுமென்று

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum