நல்ல நிறுவனத்தில், நல்ல பதவியில் உள்ள என்னை 3 வருடங்களுக்கு மேலாகியும் பணி நிரந்தரம் செய்யாது தாமதப்படுத்துகிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

சாதுர்யமான குணமுடையவர் நீங்கள். 6ல் கேது வந்துள்ளதால் மேலதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். பதவி உயர்வோடு பணி நிரந்தரமாகும். எறும்பு ஊர கல் தேயும் என்பார்கள்.
பணியை இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள். மற்றவை தானாக வரும். நவம்பர் மாத தொடக்கத்தில் நீங்கள் எண்ணியது நிறைவேறும். சாலைப் பணியாளர்கள் அல்லது மூட்டை தூக்குபவர்கள் 7 பேருக்கு சனிக்கிழமையன்று துணி வாங்கிக் கொடுங்கள்.
சாஸ்தா படத்தை அலங்கரித்து கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினசரி 18 முறை படியுங்கள்.
ஆச்யாம கோமள விசால
தனும் விசித்ர
வாஸோ வஸானம்
அருணோத் பலதாம ஹஸ்தம்
உத்துங்க ரத்ன மகுடம்
குடிலாக்ர கேசம்
சாஸ்தாரம் இஷ்டவரதம் சரணம் ப்ரபத்யே!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எனக்குத் திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நல்ல வேலையும் அமையவில்லை. வேதனைகள் விலகி நல்வாழ்வு கிட்ட நான் என்ன செய்ய வேண்டும்?
» எனது வீட்டை, ஊரில் உள்ள செல்வாக்கான படை பலமும், பணபலமும் மிக்க ஒருவர் அபகரிக்க முயலுகிறார். அதற்காக அவர் அனைத்து தவறான வழிகளையும் கையாளுகிறார். நான் வீட்டை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
» என் வயது 31. மூன்று வருடங்களாக என் திருமணம் தடைபட்டு வருகின்றது. இதற்கு, என் வீட்டுத் தோட்டத்தில் உள்ள சிறிய அரச மரம்தான் காரணம் என்கிறார்கள். நான் என்ன செய்ய வேண்டும்?நாம் வசிக்கும் கட்டடத்துக்கு வெளியே, தோட்டத்தில் அரச மரம் இருப்பது தோஷமாகாது. அது கட்ட
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.
» ஆனால் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கவில்லை. பிறருக்கு உதவப்போய் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார். தொல்லைகள் நீங்கி வாழ்வில் வளம்பெற என்ன செய்ய வேண்டும்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum