தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எனக்குத் திருமணமாகி 3 மாதக் குழந்தை உள்ளது. கணவர் நல்ல உழைப்பாளி. சொந்தத் தொழில் செய்து, நண் பர்களால் ஏமாற்றப்பட்டு கடனாளியாக உள்ளார். தற்சமயம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். எங்களது முன்னேற்றத்துக்கு நல்ல வழி கூறுங்கள்.

Go down

எனக்குத் திருமணமாகி 3 மாதக் குழந்தை உள்ளது. கணவர் நல்ல உழைப்பாளி. சொந்தத் தொழில் செய்து, நண் பர்களால் ஏமாற்றப்பட்டு  கடனாளியாக உள்ளார். தற்சமயம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். எங்களது  முன்னேற்றத்துக்கு நல்ல வழி கூறுங்கள்.   Empty எனக்குத் திருமணமாகி 3 மாதக் குழந்தை உள்ளது. கணவர் நல்ல உழைப்பாளி. சொந்தத் தொழில் செய்து, நண் பர்களால் ஏமாற்றப்பட்டு கடனாளியாக உள்ளார். தற்சமயம் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். எங்களது முன்னேற்றத்துக்கு நல்ல வழி கூறுங்கள்.

Post  meenu Fri Feb 01, 2013 1:32 pm

மகாலட்சுமிக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். செல்வ இழப்பும் நோயும் மன உறுதியைக் குலைத்து
விடும். இதுதான் சமயம் என்று தெய்வத்தைப் பிடிக்க வேண்டும். தாமரைப் பூவில் அமர்ந்த லட்சுமி படம் வாங்கி அலங்கரித்து, காலையும் மாலையும் கீழேயுள்ள அபிராமி அந்தாதி பாடலைச் சொல்லுங்கள்.

பவளக் கொடியிற் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா, எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது, துடியிடை சாய்க்கும் துணை முலையாள் அவளைப் பணிமின் கண்டீர், அமராவதி ஆளுகைக்கே.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  எனக்குத் திருமணமாகி பல வருடங்களாகியும் இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. நல்ல வேலையும் அமையவில்லை. வேதனைகள் விலகி நல்வாழ்வு கிட்ட நான் என்ன செய்ய வேண்டும்?
» நன்றாகப் படித்து நல்ல பணியில் இருக்கும் என் மகளின் கணவர் பிரிந்துச் சென்று விட்டார். அவளுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. என் வீட்டில் வசிக்கும் அவள், மீண்டும் கணவரோடு சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
»  எனது வயது 41. திருமணமாகி நான்கு குழந்தைகளுடன் எந்த குறையுமில்லாமல் வாழ்ந்து வந்தோம். காலை உணவு முடித்து டூவீலரில் வெளியில் சென்ற என் கணவர் ஒரு மாதமாகியும் வீடு திரும்பவில்லை. மிகவும் கவலையாகவும், வேதனையாகவும் உள்ளது. என் கணவர் வீடு திரும்ப என்ன பரிகாரம்
»  என் மகள் பொறியியல் பட்டதாரி. வயது 24. தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளாள். பிறவி முதல் ஒரு கண் பார்வையை இழந்தவள். திருமணம் நடந்தேற பரிகாரம் கூறிட வேண்டும்.
»  எனக்கு 54 வயதாகிறது. 1998 வரை அலுவலகத்தில் நல்ல முறையில் வேலை செய்தேன். பின்னர் வேலை சரியில்லாததால் விலகிவிட்டேன். வேறு தொழில் செய்யலாமா? சொந்த வீடு கிடைக்குமா? செய்வினை செய்துள்ளார்கள் என சொல்கின்றனர்... எனக்கு வழிகாட்டுங்கள்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum