என் சகோதரியின் கணவர், மணமாகி இருபது வருடம் கழித்து வேறொரு பெண்ணோடு பழகுகிறார். என் சகோதரி தன்னை விட்டுவிட்டு கணவர் சென்று விடுவாரோ என்று அஞ்சுகிறாள். என்ன செய்வது என்று கூறுங்கள்.
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1

இந்தப் பழக்கத்தால் எவ்வளவு பிரச்னைகள் வரும் என்பதை தன் கணவரிடம், உங்கள் சகோதரியை எடுத்துச் சொல்லச் சொல்லுங்கள். இடைவிடாது ராம நாமத்தை அவர் சொல்லட்டும். கணவர் வெகுவிரைவில் மனம் மாறுவார்.
ராமர் பட்டாபிஷேகப் படத்தை அலங்கரித்து, கீழேயுள்ள இந்த வால்மீகி ராமாயண ஸ்லோகத்தை சமஸ்கிருதம் தெரிந்தோரிடம் ஒருமுறை கேட்டுத் தெரிந்து கொண்டு தினமும் 108 முறை சொல்லச் சொல்லுங்கள்.
தம் த்ருஷ்ட்வா சத்ருஹந்தாரம்
மகர்ஷீணாம் ஸுகாலஹம் பபூவ
ஹ்ருஷ்டா வைதேஹீ
பர்த்தாராம் பரிஷஸ்வஜே!
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» எனது வயது 45. திருமணமாகி 25 வருடமாகிறது. எங்களுக்கு 3 பெண்கள், 1 பையன். கடந்த 2 வருடமாக என் கணவர் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார். குழந்தைகளும் நானும் கலங்கிப் போய் நிற்கிறோம். நான் என்ன பரிகாரம் செய்தால் அவர் மனம் திருந்துவார், திரும்புவார்?
» திருமணம் முடிந்து 7 வருடங்கள் ஆகிவிட்டன. அன்பான கணவன், அழகான குழந்தை என்று ஒற்றுமையாக வாழ்கிறோம். ஆனால், என்னுடைய கணவர் இன்னொரு பெண்ணுடன் பழகுகிறார். எத்தனையோ முறை சொல்லிப் பார்த்து விட்டேன். அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டுமென்று
» என் வயது 43. இரண்டு வருடம் முன்பாக கணவர் பிரிந்து சென்று விட்டார். என் உடல்நலமும் சரியில்லை. இரண்டு மகள்களும், ஒரு மகனும் படித்துக் கொண்டிருக்கின்றனர். எங்களை என் கணவர் நட்டாற்றில் தவிக்க விட்டு விட்டார். என் செலவுக்கேற்ற வருமானம் தரும் எந்த வேலையும் கிட
» சிறுவயதில் என் தாயை இழந்தேன். திருமணமாகி 15 வருடம் கழித்து இப்போது என் கணவரும் இறந்து விட்டார். எனக்கு 13 வயதில் மகள் இருக்கிறாள். அவளின் வாழ்க்கையும் என் போன்று ஆகிவிடுமோ என்று பயமாக இருக்கிறது. தற்கொலை எண்ணம் வேறு அடிக்கடி வருகிறது. நானும் என் மகளும் நல
» என் வயது 30. நல்ல கணவர், குழந்தைகள் என்று வாழ்க்கை நன்றாகச் செல்கிறது. ஆனால், தற்சமயம் உடல்நிலை சரியில்லை. அதுவும் வயிற்றுவலியால் மிகவும் அவதிப்படுகிறேன். என்ன செய்ய வேண்டும், எந்தக் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum