முளைகட்டிய பாசிப்பயறு சாலட்
Page 1 of 1
முளைகட்டிய பாசிப்பயறு சாலட்
தேவையான பொருட்கள்:
முளைகட்டிய பாசிப்பயறு – 1 கப்
தக்காளி – 2
வெங்காயம் - 1
குடமிளகாய் - 1
ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - ¼ ஸ்பூன்
உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு
எலுமிச்சம் சாறு - 1 ஸ்பூன்
செய்முறை:
* தக்காளி, குடமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை நீள் துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வெட்டி வைத்த காய்கறிகளுடன் ஆலிவ் எண்ணெய், பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு, மிளகு தூள், எலுமிச்சம் சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.
* பச்சைப் பயிறை நேரடியாக சாப்பிடுவது உடல் நலனுக்கு மிகவும் சிறந்தது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முளைகட்டிய கொள்ளு சாலட்
» முளைகட்டிய கொள்ளு சாலட்
» பாசிப்பயறு சுண்டல்
» பாசிப்பயறு குழம்பு
» காய்கறி பாசிப்பயறு இட்லி
» முளைகட்டிய கொள்ளு சாலட்
» பாசிப்பயறு சுண்டல்
» பாசிப்பயறு குழம்பு
» காய்கறி பாசிப்பயறு இட்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum