பாசிப்பயறு குழம்பு
Page 1 of 1
பாசிப்பயறு குழம்பு
பாசிப்பயறு & 100 கிராம்
புளி & எலுமிச்சை அளவு
உப்பு & தேவைக்கேற்ப
தக்காளி & ஒன்று சிறு துண்டுகளாக நறுக்கியது
பெரிய வெங்காயம் & ஒன்று சிறு துண்டுகளாக நறுக்கியது
பூண்டு & 2 பற்கள் நசுக்கியது
சாம்பார் பொடி & 2 ஸ்பூன்
கடுகு & ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு & ஒரு ஸ்பூன்
வரமிளகாய் & ஒன்று
சீரகம் & ஸ்பூன்
எண்ணெய் & 4 ஸ்பூன்
பாசிப்பயற்றை வெறும் வாணலியை சூடாக்கி அதில் போட்டு வாசம் வரும்வரை வறுத்தெடுத்து பின் தண்ணீர் விட்டு வேக விடவும். பயறு பாசி வெந்ததும் தக்காளி, வெங்காயம், சாம்பார் பொடி எல்லாம் ஒன்று சேர்த்து வெந்ததும் உப்பு, புளியை கரைத்து அதில் ஊற்றி உப்பு நன்கு சார்ந்ததும், தோலுடன் நசுக்கிய பூண்டை அதில் போட்டு பின் எண்ணெயை சூடாக்கி, அதில் தாளிப்பவற்றைப் போட்டு தாளித்து, குழம்பில் ஊற்றி கொதித்ததும் இறக்கி விடவும்.
பாசிப் பயறில் 2 வகை உண்டு. நாட்டுப் பயறு, லைன் பயறு என்பவை. அதில் நாம் பளபளப்பில்லாமல், நல்ல பச்சை நிறமுடைய நாட்டுப் பயறை வாங்கி உபயோகித்தால் சுவையுடன், நிறமும் மாறாமல் இருக்கும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாசிப்பயறு சுண்டல்
» காய்கறி பாசிப்பயறு இட்லி
» சமையல்:வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி
» வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி
» வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி
» காய்கறி பாசிப்பயறு இட்லி
» சமையல்:வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி
» வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி
» வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum