முளைகட்டிய கொள்ளு சாலட்
Page 1 of 1
முளைகட்டிய கொள்ளு சாலட்
தேவையான பொருட்கள்..
முளைக்கட்டிய கொள்ளு - 1 கப்
எலுமிச்சை பழம் - 1
உப்பு - தேவையான அளவு
சிவப்பு வெங்காயம் - 1 (சிறியது)
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை..
• எலுமிச்சை பழத்திலிருந்து சாறு பிழிந்துக் கொள்ளவும்.
• வெங்காயம், மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்,
• ஒரு பாத்திரத்தில் முளைக்கட்டிய கொள்ளு, எலுமிச்சை சாறு, நறுக்கிய வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்,
• சத்தான முளைக்கட்டிய கொள்ளு சாலட் ரெடி.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முளைகட்டிய கொள்ளு சாலட்
» முளைகட்டிய கொள்ளு சுண்டல்
» முளைகட்டிய கொள்ளு சுண்டல்
» முளைகட்டிய பாசிப்பயறு சாலட்
» முளைகட்டிய பயறு சால
» முளைகட்டிய கொள்ளு சுண்டல்
» முளைகட்டிய கொள்ளு சுண்டல்
» முளைகட்டிய பாசிப்பயறு சாலட்
» முளைகட்டிய பயறு சால
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum