தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

காய்கறி பாசிப்பயறு இட்லி

Go down

காய்கறி பாசிப்பயறு இட்லி Empty காய்கறி பாசிப்பயறு இட்லி

Post  meenu Wed Jan 30, 2013 4:57 pm

தேவையானவை:

முளை கட்டிய பாசிப்பயறு - ஒரு கப்
புழுங்கல் அரிசி - 2
டேபிள்ஸ்பூன் உளுந்து - 1 டேபிள்ஸ்பூன்
மிகவும் பொடியாக நறுக்கிய காய்கறிகள் - அரை கப்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
பொடியாக நறுக்கிய கொத்துமல்லி - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

• அரிசி, பயறு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து நன்கு ஊறியதும் பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

• இந்த மாவை 4 மணி நேரம் ஊற வைக்கவும்.

• இதில் காய்கறிகள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.• இட்லித் தட்டில் சிறு சிறு இட்லிகளாக ஊற்றி எடுக்கவும்.

• இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான, சத்தான உணவாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum