பாசிப்பயறு சுண்டல்
Page 1 of 1
பாசிப்பயறு சுண்டல்
நீரிழிவு நோயாளிகளுக்கு சுண்டல் ஒரு வரப்பிரசாமாகும். அதையும் ஒரே மாதிரி சாப்பிட்டால் சலித்துவிடும். அதனால் சுவைபடச் சுண்டல் செய்யும் முறைகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
2 பேருக்கு
பாசிப்பயறு : 100 கிராம்
உப்பு : தே.அளவு
எண்ணெய் : ஒரு டீஸ்பூன்
கடுகு : சிறிது
வரமிளகாய் : ஒன்று
கறிவேப்பிலை : சிறிது
தோலுடன் இருக்கும் முழு பாசிப்பயறை கல் நீக்கி சுத்தம் செய்து அடுப்பில் வாணலியில் போட்டு எண்ணெயில்லாமல் சும்மா வறுத்துக் கொள்ளவும். சற்று சூடு வரவும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
குழைந்து விடாமல் நசுக்கினால் மசியும் அளவு வெந்தவுடன் சிறிது உப்புப் போட்டு உப்பு சாரும்வரை வேகவிடவும். பின் அதை வடி தட்டில் கொட்டி நீர் முழுவதுமாக வடிந்த பின் அதை எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து வரமிளகாய் கிள்ளிப்போட்டு வடித்து வைத்த பா.பயறைக் கொட்டிக் கிண்டவும்.
சூடோடு சாப்பிட சுவையாக இருக்கும். புரோட்டீன் சத்து நிறைந்தது. வயிற்றுக்கும் கேடு வராது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாசிப்பயறு குழம்பு
» வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி
» சமையல்:வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி
» காய்கறி பாசிப்பயறு இட்லி
» வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி
» வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி
» சமையல்:வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி
» காய்கறி பாசிப்பயறு இட்லி
» வெஜிடபிள் பாசிப்பயறு இட்லி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum