திராட்சை ஜுஸ் திராட்சை ஜுஸ்
Page 1 of 1
திராட்சை ஜுஸ் திராட்சை ஜுஸ்
தேவையான பொருட்கள்.....
பன்னீர் திராட்சை - 1 கப்
தேன் – 1 ஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
லெமன் சாறு – 1 ஸ்பூன்
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது
செய்முறை.....
• பன்னீர் திராட்சையை நன்கு கழுவி அதனுடன் தேன், உப்பு, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மிக்ஸியில் ஒரு அடி அடித்து வடிகட்ட வேண்டும்.
• வடிகட்டிய ஜுஸில் லெமன் சாறு கலந்து பருகவும்.•
• இந்த திராட்சை ஜுஸ் உடலுக்கு புத்துணர்ச்சி தரும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கேரட் ஜுஸ் கேரட் ஜுஸ்
» வெள்ளரிக்காய் ஜுஸ்
» மாங்காய் ஜுஸ்
» வெள்ளரிக்காய் ஜுஸ்
» புதினா ஜுஸ் புதினா ஜுஸ்
» வெள்ளரிக்காய் ஜுஸ்
» மாங்காய் ஜுஸ்
» வெள்ளரிக்காய் ஜுஸ்
» புதினா ஜுஸ் புதினா ஜுஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum