மாங்காய் ஜுஸ்
Page 1 of 1
மாங்காய் ஜுஸ்
தேவையான பொருட்கள்..
மாங்காய் – 1
புதினா இலை - 6
சீரகத்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேன் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
செய்முறை......
• முதலில் மாங்காயை தோலை சீவி துண்டுகளாக நறுக்கவும்.
• மாங்காயுடன் புதினா, சிறிது நீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்ததை நன்கு மசித்துக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு, சீரகத் தூள், மிளகுத் தூள், தேன் சேர்த்துக் கலந்து கொத்தமல்லி தூவி பருகவும்.
• மாங்காய் ஒரு சிறந்த கிருமி நாசினி. மாங்காயை அடிக்கடி சேர்த்துக் கொள்வது வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாங்காய் ஜுஸ்
» கேரட் ஜுஸ் கேரட் ஜுஸ்
» வெள்ளரிக்காய் ஜுஸ்
» தக்காளி ஜுஸ் தக்காளி ஜுஸ்
» புதினா ஜுஸ் புதினா ஜுஸ்
» கேரட் ஜுஸ் கேரட் ஜுஸ்
» வெள்ளரிக்காய் ஜுஸ்
» தக்காளி ஜுஸ் தக்காளி ஜுஸ்
» புதினா ஜுஸ் புதினா ஜுஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum