கேரட் ஜுஸ் கேரட் ஜுஸ்
Page 1 of 1
கேரட் ஜுஸ் கேரட் ஜுஸ்
தேவையான பொருட்கள்:
கேரட் துருவியது - ஒரு கப்
பால் - 1 / 2 கப்
முந்திரி - 4
பாதாம் - 5
தேன் - 2 ஸ்பூன்
லெமன் ஜூஸ் - 1 / 2 ஸ்பூன்
செய்முறை:
* முந்திரி,பாதாம் இரண்டையும் ஒன்றும் பாதியாக பொடித்து கொள்ளவும்.
* கேரட்டை பால் சேர்த்து அரைத்து வடிகட்டி கொள்ளவும். இதனுடன் பொடித்ததையும்,தேனையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
*பின் லெமன் ஜூஸ் சேர்த்து பருகவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தக்காளி ஜுஸ் தக்காளி ஜுஸ்
» மாங்காய் ஜுஸ்
» புதினா ஜுஸ் புதினா ஜுஸ்
» முட்டைகோஸ் ஜுஸ்
» சாத்துக்குடி ஜுஸ் சாத்துக்குடி ஜுஸ்
» மாங்காய் ஜுஸ்
» புதினா ஜுஸ் புதினா ஜுஸ்
» முட்டைகோஸ் ஜுஸ்
» சாத்துக்குடி ஜுஸ் சாத்துக்குடி ஜுஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum