வெள்ளரிக்காய் ஜுஸ்
Page 1 of 1
வெள்ளரிக்காய் ஜுஸ்
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் - 1
பச்சைமிளகாய் - பாதி
தயிர் – 1 கப்
பெருங்காயம் – சிறிது
மாங்காய் – 2 துண்டு
இஞ்சி – 1/2 சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
• வெள்ளரிக்காய், இஞ்சி, மாங்காய் முதலியவற்றின் நன்கு கழுவி தோலை சீவி நறுக்கிக் கொள்ளவும்.
• மிக்ஸியில் வெள்ளரிக்காய், இஞ்சி, பச்சைமிளகாய், தயிர், பெருங்காயம், மாங்காய், உப்பு, ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும்.
• வெள்ளரிக்காயில் விதைகள் இருந்தால் எடுத்து விடவும். அரைத்ததை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி கொத்தமல்லி தூவி பருகவும்.
• வெள்ளரிக்காயை சமைக்கும் போது அதிலுள்ள சத்துக்கள் அழிந்து விடுகின்றன. ஆதலால் வெள்ளரிக்காயை கூடுமான வரை பச்சையாக சாப்பிடுவது நல்லது. வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெள்ளரிக்காய் ஜுஸ்
» மாங்காய் ஜுஸ்
» புதினா ஜுஸ்
» பீட்ரூட் ஜுஸ் பீட்ரூட் ஜுஸ்
» திராட்சை ஜுஸ் திராட்சை ஜுஸ்
» மாங்காய் ஜுஸ்
» புதினா ஜுஸ்
» பீட்ரூட் ஜுஸ் பீட்ரூட் ஜுஸ்
» திராட்சை ஜுஸ் திராட்சை ஜுஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum