பீட்ரூட் ஜுஸ் பீட்ரூட் ஜுஸ்
Page 1 of 1
பீட்ரூட் ஜுஸ் பீட்ரூட் ஜுஸ்
தேவையான பொருட்கள்...
பீட்ரூட் – 1
எலுமிச்சம் சாறு – 2 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
தேன் – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – சிறிது
புதினா இலை – 4
செய்முறை......
• பீட்ரூட்டை கழுவி தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும்.
• மிக்ஸியில் பீட்ரூட், 1/2 கப் தண்ணீர், தேன், உப்பு சேர்த்து அரைக்கவும்.
• அரைத்ததை வடிகட்டி ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி எலுமிச்சம் சாறு, மிளகுத்தூள், ஐஸ் க்யூப்ஸ் சேர்க்கவும்.
• கடைசியாக புதினா இலைகளைத் தூவி பருகவும்.
• பீட்ரூட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், மூலநோய் முதலிய நோய்கள் குணமாகின்றன.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மாங்காய் ஜுஸ்
» தக்காளி ஜுஸ் தக்காளி ஜுஸ்
» புதினா ஜுஸ் புதினா ஜுஸ்
» முட்டைகோஸ் ஜுஸ்
» சாத்துக்குடி ஜுஸ் சாத்துக்குடி ஜுஸ்
» தக்காளி ஜுஸ் தக்காளி ஜுஸ்
» புதினா ஜுஸ் புதினா ஜுஸ்
» முட்டைகோஸ் ஜுஸ்
» சாத்துக்குடி ஜுஸ் சாத்துக்குடி ஜுஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum