பூசணிக்காய் ஜுஸ் பூசணிக்காய் ஜுஸ்
Page 1 of 1
பூசணிக்காய் ஜுஸ் பூசணிக்காய் ஜுஸ்
தேவையான பொருட்கள்....
பூசணிக்காய் – 1 பத்தை
தேன் – 2 டேபிள் ஸ்பூன்
புதினா இலை – சிறிதளவு
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
செய்முறை.....
• பூசணிக்காயை தோலை சீவி அரைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
• அதனுடன் தேன், புதினா இலை, மிளகுத்தூள் சேர்த்து தேவையென்றால் ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பருகவும்.
• இனிப்பு சேர்க்காதவர்கள் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
• பூசணிக்காய் அடிக்கடி சேர்ப்பதால் அதிக எடை உள்ளவர்களுக்கு எடை குறைகிறது. பூசணிக்காய் உடம்பின் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தருகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முட்டைகோஸ் ஜுஸ்
» சாத்துக்குடி ஜுஸ் சாத்துக்குடி ஜுஸ்
» தக்காளி ஜுஸ் தக்காளி ஜுஸ்
» பாகற்காய் ஜுஸ் பாகற்காய் ஜுஸ்
» திராட்சை ஜுஸ் திராட்சை ஜுஸ்
» சாத்துக்குடி ஜுஸ் சாத்துக்குடி ஜுஸ்
» தக்காளி ஜுஸ் தக்காளி ஜுஸ்
» பாகற்காய் ஜுஸ் பாகற்காய் ஜுஸ்
» திராட்சை ஜுஸ் திராட்சை ஜுஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum