முளைகட்டிய கொள்ளு சுண்டல்
Page 1 of 1
முளைகட்டிய கொள்ளு சுண்டல்
முளைகட்டிய கொள்ளு- ஒரு கப்.
காய்ந்த மிளகாய்- 2.
கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்- தலா அரை டீஸ்பூன்.
இஞ்சித் துருவல்- ஒரு டீஸ்பூன்.
பெருங்காயத்தூள்- அரை டீஸ்பூன்.
கறிவேப்பிலை- சிறிதளவு.
தேங்காய் துருவல்- 2 டேபிள்ஸ்பூன்.
உப்பு- தேவையான அளவு.
எண்ணெய்- 1 ஸ்பூன்.
செய்முறை:-
* முளைகட்டிய கொள்ளுவை குக்கரில் வேகவிடவும்.
*
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம்,
கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து
தாளிக்கவும்.
* இதனுடன் வெந்த கொள்ளு, உப்பு சேர்த்துக் கிளறவும்.
* தேங்காய் துருவல் தூவி (தேவைப்பட்டால் தேங்காய் துருவல் சேர்க்கலாம்)இறக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கொள்ளு சுண்டல்
» முளைகட்டிய கொள்ளு சாலட்
» முளைகட்டிய கொள்ளு சாலட்
» முளைகட்டிய பச்சைப்பயறு சுண்டல்
» முளைகட்டிய பச்சைப்பயறு சுண்டல்
» முளைகட்டிய கொள்ளு சாலட்
» முளைகட்டிய கொள்ளு சாலட்
» முளைகட்டிய பச்சைப்பயறு சுண்டல்
» முளைகட்டிய பச்சைப்பயறு சுண்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum