கொள்ளு சுண்டல்
Page 1 of 1
கொள்ளு சுண்டல்
தேவையான பொருட்கள்..
கொள்ளு - 1 கப்
வெங்காயம் - 1
நசுக்கி பூண்டு - 2
கறிவேப்பிலை இலை - 10
காய்ந்த மிளகாய் - 2
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை..
• வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• கொள்ளை 8 மணி நேரம் நன்கு ஊற வேக வைத்துக்கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், பூண்டினை போட்டு தாளிக்கவும்.
• பின்னர் வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு வதக்கவும்.
• வெங்காயம் சிறிது வதங்கியதும் ஊற வைத்த கொள்ளுவை போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் 15 முதல் 20 நிமிடம் வைத்து இறக்கினால் சுவையான சத்தான கொள்ளு சுண்டல் ரெடி.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கொள்ளு சுண்டல்
» கொள்ளு ரசம் கொள்ளு ரசம்
» கொள்ளு சூப்
» முளைகட்டிய கொள்ளு சுண்டல்
» முளைகட்டிய கொள்ளு சுண்டல்
» கொள்ளு ரசம் கொள்ளு ரசம்
» கொள்ளு சூப்
» முளைகட்டிய கொள்ளு சுண்டல்
» முளைகட்டிய கொள்ளு சுண்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum