என் பெயரை கெடுக்கிறாங்களே... - வினய் புலம்பல்
Page 1 of 1

வினய் - லட்சுமிராய் இடையே காதல் என்றொரு செய்தியை கிளப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். எல்லாம் ஒன்பதுல குரு படத்தின் பிரமோஷன் ட்ரிக்.
சரி தொலைந்து போகட்டும்... படம் ஓடுவதற்காகதானே நமது பெயரை இழுக்கிறார்கள் என்று அமைதியாக இருந்துவிட்டார் அப்படத்தின் ஹீரோ வினய்.
ஆனால் இது எல்லை மீறி போவதைதான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அவரால். தனக்கு ஸ்டார் ஓட்டலில் ரூம் கொடுக்கவில்லை என்பதற்காக வினய் கோபித்துக் கொண்டதாகவும், லட்சுமிராய்க்கு மட்டும் காஸ்ட்லியாக ரூம் போட்டு தருகிறீர்களே என்று சண்டை போட்டதாகவும் வினய் மீது கதை கட்டிவிட்டிருக்கிறார் அப்படத்தின் டைரக்டர் பி.டி.செல்வகுமார்.
இவர் இப்படி சண்டை போட்டதால் லட்சுமிராயே மனம் இறங்கி, வேணும்னா என் ரூம்ல வந்து நீங்களும் தங்கிக்கோங்க என்று சொன்னதாகவும் கிளப்பிவிட்டு விட்டார்கள். ஓரளவுக்கு சுமாரான ஓட்டலா இருந்தாலும் அதுக்காக பிரச்சனை செய்யுற ஆள் நான் இல்லை. ஏன்தான் என் பெயரை கெடுத்து புதிதாக வருகிற வாய்ப்பையும் கெடுக்கிறாங்களோ.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹன்சிகா மோட்வானியின் லேட்டஸ்ட் புலம்பல்
» அதுக்குள்ள மாத்திட்டாங்களே…! சினேகா புலம்பல்!!
» எங்கிட்டயும் இருக்கு கவர்ச்சி - இனியாவின் புலம்பல்
» முதலில் சிம்பு! இப்போ பிரபுதேவா!! நயன்தாரா உறவினர்கள் புலம்பல்!!!
» லட்சுமிராயுடன் காதல் இல்லை: வினய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum