ஹன்சிகா மோட்வானியின் லேட்டஸ்ட் புலம்பல்
Page 1 of 1
ஹன்சிகா மோட்வானியின் லேட்டஸ்ட் புலம்பல்
மாப்பிள்ளை’, ‘எங்கேயும் காதல்’ படங்களை அடுத்து விஜயுடன் ‘வேலாயுதம்’ படத்திலும், உதயநிதி ஸ்டாலினுடன் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திலும் நடித்து வருகிறார் சின்ன குஷ்புவான ஹன்சிகா மோட்வானி. இப்படங்களுக்குப் பிறகு வேறு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகவில்லை.
ஹன்சிகா தெலுங்கில் மட்டுமே முழுகவனம் செலுத்துகிறார். தமிழில் கவனம் செலுத்தவில்லை. அதனால் அவரை தமிழ் படங்களில் யாரும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று கொளுத்தி போட்டிருக்க்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட ஹன்சி நடிகை புலம்பித் தள்ளிவிட்டாராம்.
தெலுங்குத் திரையுலகமும், தமிழ் திரையுலகமும் எனக்கு இரண்டு கண்கள் போன்றது. என்னுடைய வளர்ச்சியை பொறுத்துக்க முடியதவங்களில், யாரோதான் இப்படி புரளி கிளப்பிவிடுறாங்க என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி வருகிறாராம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சிம்பு - ஹன்சிகா காதல்? லேட்டஸ்ட் பரபரப்பு!!
» என் பெயரை கெடுக்கிறாங்களே... - வினய் புலம்பல்
» அதுக்குள்ள மாத்திட்டாங்களே…! சினேகா புலம்பல்!!
» எங்கிட்டயும் இருக்கு கவர்ச்சி - இனியாவின் புலம்பல்
» முதலில் சிம்பு! இப்போ பிரபுதேவா!! நயன்தாரா உறவினர்கள் புலம்பல்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum