லட்சுமிராயுடன் காதல் இல்லை: வினய்
Page 1 of 1
லட்சுமிராயுடன் காதல் இல்லை: வினய்
கொலிவுட்டில் பி.டி.செல்வகுமார் இயக்கும் "ஒன்பதுல குரு" படத்தில் வினய், லட்சுமிராய் நடிக்கின்றனர். படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியானது.
சமீபத்தில் ஒன்பதுல குரு படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்த போது லட்சுமிராய்க்கும், தனக்கும் ஒரே ஓட்டலில் அறை ஒதுக்க வேண்டும் என்று வினய் தெரிவித்தாராம். இதுகுறித்து வினய் கூறுகையில், லட்சுமி ராய்க்கும் எனக்கும் காதல் என்று வதந்திகள் பரவியுள்ளன.
திறமையான நடிகையான லட்சுமிராய் ஒவ்வொரு காட்சியிலும் அர்ப்பணிப்பு உணர்வோடு நடித்ததை பார்த்தேன். இதனால் இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளோம். நட்பாக இருக்கும் எங்கள் இருவருக்கும் இடையே நல்லதொரு புரிதல் இருந்தது. இதுதவிர காதல் எதுவும் எங்களுக்குள் இல்லை.
அரவிந்த், ஆகாஷ், பிரேம்ஜி, சத்யன், சாம்ஸ் நடிக்கும் இப்படத்தில் நான் நகைச்சுவையாக நடித்துள்ளேன். இசையமைப்பாளர் கே இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. இதில் "வா மச்சி" பாடல் இளைஞர்களை மிகவும் கவரும் என்று தெரிவித்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மலையாள நடிகருடன் எனக்கு காதல் இல்லை!
» நயனுடன் காதல் இல்லை : ஆர்யா மறுப்பு
» “பூஜா, நிலாவுடன் காதல் இல்லை” -ஆர்யா
» சுந்தர் சி. யுடன் காதல் இல்லை - அஞ்சலி
» பூர்ணாவுடன் மோதல்தான் காதல் இல்லை என்கிறார் நகுல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum