எங்கிட்டயும் இருக்கு கவர்ச்சி - இனியாவின் புலம்பல்
Page 1 of 1

ஹோம்லியான கேரக்டரில் மட்டுமே நடிப்பேன் என்று நடிகைகள் அடம்பிடித்த காலம் எக்ஸ்பிரஸ் ரயில் எறி எங்கேயோ போய்விட்டது. இப்போது கிளாமர் என்று சொன்னால்தான் கிட்டவே சேர்க்கிறார்கள். கிளாமராக நடிப்பவர்களுக்குதான் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர வாய்ப்பு கிடைக்கிறது. சம்பளமும் எண்பது, தொண்ணூறு என்று லட்சங்களில் வாங்க முடியும். அவர்களை சொல்லியும் குற்றமில்லை.
தப்பித் தவறி ஹோம்லி நடிகை என்று பெயரெடுத்தால் தொலைந்தது. யதார்த்த கோஷ்டிகர் தலையில் விள்கெண்ணைய் தடவியே கேரியரை காலி செய்துவிடுவார்கள். இதனை லேட்டாக புரிந்து கொண்ட பத்மப்ரியா கவர்ச்சியாக போட்டோசெஷன் நடத்தி விநியோகித்துப் பார்த்தார். ம்ஹும்... காலம் கடந்துவிட்டது.
இந்த ஹோம்லி வலையில் லேட்டஸ்டாக சிக்கிக் கொண்டவர் இனியா. வாகை சூட வா படத்தில் மேலே சொன்ன விளக்கெண்ணைய் கெட்டப்பில் வந்தவர் தங்கரின் அம்மாவின் கைப்பேசியிலும் சேலை, சுடிதார் என சைவ உடைகளில்தான் வளைய வருகிறார். இப்படியே போனால் நிரந்தரமாக தலையில் எண்ணைய் வைத்து விடுவார்கள் என்ற பயம் அவருக்கு இருக்கிறது. அனுஷ்கா, தமன்னா மாதிரி எங்கிட்டயும் கவர்ச்சி கொட்டிக் கிடக்கு என்று கவர்ச்சியை டெண்டர் விட்டிருக்கிறார். இனியாவின் கவர்ச்சியில் நம்பிக்கையுள்ளவர்கள் அணுகினால் டிஷ்கவுண்டில் கால்ஷீட் கிடைக்கும்.
இனியா வாகை சூட வா, அம்மாவின் கைப்பேசி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» முதலில் சிம்பு! இப்போ பிரபுதேவா!! நயன்தாரா உறவினர்கள் புலம்பல்!!!
» இனியாவின் திகில் ரோல்
» ஹன்சிகா மோட்வானியின் லேட்டஸ்ட் புலம்பல்
» அதுக்குள்ள மாத்திட்டாங்களே…! சினேகா புலம்பல்!!
» என் பெயரை கெடுக்கிறாங்களே... - வினய் புலம்பல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum