சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
Page 1 of 1

திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 நாட்கள் நடக்கும் பங்குனி உத்திர திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், கணபதிஹோமம் ஆகியவை நடந்தது. காலை 10 மணிக்கு பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரணகோஷம் முழங்க கோயில் தந்திரி கண்டரரூ ராஜீவரூ கொடியேற்றினார். பகல் 12 மணிக்கு சகஸ்ர கலசாபிஷேகமும் மாலையில் புஷ்பாபிஷேகம், படி பூஜை, அத்தாழபூஜை உள்ளிட்டவை நடந்தன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சபரிமலை கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றம்
» 26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்
» பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் 26ம் தேதி மண்டல பூஜை : 22ல் தங்க அங்கி ஊர்வலம்
» திருவண்ணாமலை கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum