தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சபரிமலை கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றம்

Go down

 சபரிமலை கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றம் Empty சபரிமலை கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றம்

Post  ishwarya Thu May 23, 2013 5:06 pm



சபரிமலை கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றம்திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் 10 நாள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இவ்வருட திருவிழா இன்று (18ஆம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை தந்திரி கண்டரர் ராஜீவரர் தலைமையில் பிரசாத சுத்தி, முளபூஜை நடந்தது. நேற்று மதியம் பிம்ப சுத்தி பூஜைகள் நடந்தன.இன்று காலை 9.30 மணியளவில் தந்திரி தலைமையில் கொடியேற்று விழா நடக்கிறது. முன்னதாக கிழக்கு மண்டபத்தில் கொடி பூஜிக்கப்பட்டு மேளதாளம் முழங்க ஸ்ரீகோயிலுக்கு எடுத்து வரப்படுகிறது. விழாவையொட்டி கோயிலில் கடந்த 2 நாட்களாக பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
» 26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்
»  பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு
» அழகர்கோவிலில் இன்று கள்ளழகர் திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது. தினமும் சாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திரு
»  பழநியில் பங்குனி உத்திர விழா இன்று மாலை தேரோட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum