இந்த வார விசேஷங்கள் (9-4-2013 முதல் 15-4-2013 வரை)
Page 1 of 1

9-ந் தேதி (செவ்வாய்)
* திருக்குற்றாலம் குற்றால நாதர் கோவில் ரதஉற்சவம்.
* கோவில்பட்டி பூவண்ண நாதர் சப்பரத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
* காரைக்குடி அடுத்த பாலையூர் முத்துமாரியம்மன் பொங்கல் திருவிழா, சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.
* பாபநாசம் சிவபெருமான் ஏகசிம்மாசனத்தில் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.
10-ந் தேதி (புதன்)
* அமாவாசை
*திருக்குற்றாலநாதர் யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.
* திருகண்ணபுரம் சவுராஜ பெருமாள் விபீஷன ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
* திருவாவடுதுறை கோமதீஸ்வரர் கோவில் அகத்தியர் தேவார திரட்டு முற்றோதல், அகத்தியருக்கு சிறப்பு வழிபாடு.
*குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் பத்தரை தீபம்.
* சமநோக்கு நாள்.
11-ந் தேதி (வியாழன்)
* தெலுங்கு வருட பிறப்பு.
* குடந்தை ராமபிரான் உற்சவம் ஆரம்பம்.
* குற்றாலநாதர் வெள்ளி சப்பரத்தில் புறப்பாடு.
* சமயபுரம் மாரியம்மன் விருட்சப வாகனத்தில் திருவீதி உலா.
*பாபநாசம் சிவபெருமான்பெரிய சப்பரத்தில் பவனி.
* கோமதீஸ்வரர் கோவில் திருநந்தி தேவர்- திருமூலர் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.
12-ந் தேதி (வெள்ளி)
*பாபநாசம் சிவபெருமானை காலை சிறிய சப்பரத்தில் வீதி உலா. இரவு சுவாமி வெட்டுக் குதிரை வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் பவனி.
*குடந்தை ராமபிரான் சூரிய பிரபையில் திருவீதி உலா.
*சமயபுரம் மாரியம்மன் யானை வாகனத்தில் புறப்பாடு.
* கோவில்பட்டி பூவண்ணநாதர் குதிரை வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
13-ந் தேதி (சனி)
*கோவில்பட்டி பூவண்ணநாதர், பாபநாசம் சிவபெருமான் தலங்களில் ரத உற்சவம்.
* சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் சேஷ வாகனத்தில் பவனி.
*குடந்தை ராமபிரான் சேஷ வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
*திருநள்ளார் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
* இன்று கருட தரிசனம் நன்று,
* கீழ்நோக்கு நாள்.
14-ந் தேதி (ஞாயிறு)
* தமிழ் வருட பிறப்பு.
* அனைத்து சிவன் கோவில்களிலும் விசு தீர்த்தம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சண்முகம் அன்னாபிஷேகம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் உற்சவம் ஆரம்பம், சுவாமி- அம்பாள் கற்பக விருட்ச, சிம்ம வாகனங்களில் பவனி.
*காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் தங்க ரதம்.
*திருச்சி உச்சிபிள்ளையார் கோவில் பாலாபிஷேகம்.
* மேல் நோக்கு நாள்.
15-ந் தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* குடந்தை ராமபிரான் அனுமார் வாகனம்.
*சமயபுரம் மாரியம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் வீதி உலா.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பூத அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
*பாபநாசம் சிவபெருமான் வெள்ளி விருட்ச வாகனத்தில் பவனி.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்த வார விசேஷங்கள் (5-3-2013 முதல் 11-3-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (19-2-2013 முதல் 25-2-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (23-4-2013 முதல் 29-4-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (5-2-2013 முதல் 11-2-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (14-5-2013 முதல் 20-5-2013)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum