தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வார விசேஷங்கள் (7-5-2013 முதல் 13-5-2013 வரை)

Go down

இந்த வார விசேஷங்கள் (7-5-2013 முதல் 13-5-2013 வரை) Empty இந்த வார விசேஷங்கள் (7-5-2013 முதல் 13-5-2013 வரை)

Post  ishwarya Thu May 23, 2013 12:04 pm

7-ந்தேதி (செவ்வாய்)

* பிரதோஷம்
*வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா, இரவு மின் விளக்கு தீப அலங்காரத்துடன் புஷ்ப விமானத்தில் அம்மன் பவனி.
*திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் யானை வாகனத்தில் திருவீதி உலா.
*திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் விடையாற்று உற்சவம்.
*சமநோக்கு நாள்.

8-ந்தேதி (புதன்)

*மாத சிவராத்திரி.
*திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா.
*வீரபாண்டி கவுமாரியம்மன் முத்து பல்லக்கில் பவனி வருதல். *திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் விடையாற்று உற்சவம்.
*திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
*கோமதீஸ்வரர் கோவிலில் திருநந்திதேவர், திருமூலர் புறப்பாடு.
*சமநோக்கு நாள்.

9-ந்தேதி (வியாழன்)

*திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சீராக்கரி நைவேத்தியம். *திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் சுவாமிக்கு சிறுதொண்டர் நாயனார் அமுது படையல் விழா.
*வீரபாண்டி கவுமாரியம்மன் புஷ்ப பல்லக்கில் பவனி வருதல்.
*திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
*கோமதீஸ்வரர் கோவிலில் அகத்தியருக்கு சிறப்பு வழிபாடு.
*சமநோக்கு நாள்.

10-ந்தேதி (வெள்ளி)

*திரவுபதி அம்மன் தீக்குளி உற்சவம் ஆரம்பம்.
*வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் ரத உற்சவம்.
*திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் விடையாற்று உற்சவம்.
*திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் புஷ்ப விமானத்தில் பவனி.
*திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
*கீழ்நோக்கு நாள்.

11-ந்தேதி (சனி)

*நெல்லை கைலாசபுரம் கைலாசநாதர் உற்சவம் ஆரம்பம். *திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
*வீரபாண்டி கவுமாரியம்மன் தெற்கு ரத வீதியில் ரத உற்சவம். *திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்சவம். *திருநள்ளார் சனீஸ்வரர் பகவான் சிறப்பு ஆராதனை.
*இன்று கருட தரிசனம் நன்று.
* கீழ் நோக்கு நாள்.

12-ந்தேதி (ஞாயிறு)

*முகூர்த்த நாள்.
*நெல்லை புட்டாபுரத்தி அம்மன் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
*சிவகாசி விசுவநாதர் கோவில் உற்சவம் ஆரம்பம், பூச்சப்பரத்தில் பவனி.
*திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் ரத உற்சவம்.
*வீரபாண்டி கவுமாரியம்மன் காலை தெற்கு ரத வீதியில் பவனி, இரவு மேற்கு ரத வீதியில் பவனி.
*மேல் நோக்கு நாள்.

13-ந்தேதி (திங்கள்)

*கும்பகோணம், பெரிய கடை தெருவில் 12 கருட சேவை.
*வீரபாண்டி கவுமாரியம்மன் ரத வீதியில் இருந்து நிலைக்கு வருதல்.
*சிவகாசி விசுவநாதர் பூத வாகனத்தில் திருவீதி உலா.
*திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று சாற்றுமுறை, புஷ்ப பல்லக்கில் பவனிவரும் காட்சி.
*சமநோக்கு நாள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum