தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வார விசேஷங்கள் (14-5-2013 முதல் 20-5-2013)

Go down

இந்த வார விசேஷங்கள் (14-5-2013 முதல் 20-5-2013) Empty இந்த வார விசேஷங்கள் (14-5-2013 முதல் 20-5-2013)

Post  ishwarya Thu May 23, 2013 11:52 am

14-ந்தேதி (செவ்வாய்)

* சதுர்த்தி விரதம்
* நாங்குநேரி உலகநாயகி அம்மன் புஷ்பாஞ்சலி.
* வீரபாண்டி கவுமாரியம்மன் பொங்கல் விழா.
* உய்யாகொண்டான், சிறுவயல் பொன்னழகி அம்மன் சிறப்பு ஆராதனை விழா.
* காரைக்குடி கொப்புடையம்மன் உற்சவம் ஆரம்பம், வெள்ளி சிம்மாசனத்தில் பவனி.
* சிவகாசி விசுவநாதர் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
* மேல் நோக்கு நாள்.

15-ந்தேதி (புதன்)

* சங்கர ஜெயந்தி.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் உற்சவம் ஆரம்பம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் வைகாசி விசாக உற்சவம் ஆரம்பம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வைகாசி விசாக உற்சவம் ஆரம்பம்.
* சிவகாசி விசுவநாதர் பூச்சப்பரத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும் பவனி.
* காரைக்குடி கொப்புடையம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.
* வீரபாண்டி கவுமாரியம்மன் விடையாற்று உற்சவம். * சமநோக்கு நாள்.

16-ந்தேதி (வியாழன்)

* திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் உற்சவம் ஆரம்பம், சந்திர பிரபை, சூரிய பிரபையில் பவனி.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா.
* சிவகாசி விசுவநாதர் பூச்சப்பரத்திலும், இரவு ரிஷப வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
* மேல்நோக்கு நாள்.

17-ந் தேதி (வெள்ளி)

* மதுரை கூடலழகர் வைகாசி உற்சவம் ஆரம்பம்.
* சிவகாசி விசுவநாதர் பூச்சப்பரத்திலும், இரவு சுவாமி அன்ன வாகனத்திலும், அம்பாள் மயில் வாகனத்திலும் பவனி.
* காரைக்குடி கொப்புடையம்மன் கயிலாச வாகனத்தில் திருவீதி உலா.
*அரியக்குடி சீனிவாச பெருமாள் பின்னகிளி வாகனத்தில் புறப்பாடு.
*திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் வெள்ளி அனுமன் வாகனத்தில் பவனி.
*கீழ்நோக்கு நாள்.

18-ந்தேதி (சனி)

*சிவகாசி விசுவநாதர் பெரிய ரிஷப வாகனத்தில் பவனி. இரவு திருக்கல்யாணம், யானை வாகனத்தில் திருவீதி உலா.
*பழனி முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.
*மதுரை கூடலழகர் காலை பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா.
*திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் ராம அவதாரமாய் காட்சி அளித்தல்.
*கீழ்நோக்கு நாள்.

19-ந்தேதி (ஞாயிறு)

* ஆழ்வார் திருநகரியில் ஒன்பது கருடசேவை.
* சிவகாசி விசுவநாதர் குதிரை வாகனத்தில் பவனி.
* காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு.
* அரியக்குடி சீனிவாச பெருமாள் சொர்ண கருட வாகனத்தில் பவனி.
* மதுரை கூடலழகர் காலை பல்லக்கிலும், இரவு அனுமன் வாகனத்தில் திருவீதி உலா.
* கீழ் நோக்கு நாள்.

20-ந்தேதி (திங்கள்)

* வாசவி ஜெயந்தி.
* மதுரை கூடலழகர் கருட வாகனம்.
* கன்னிகா பரமேஸ்வரி பூஜை.
* சிவகாசி விசுவநாதர் ரத உற்சவம்.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் காலை காலிங்க நர்த்தனம், மாலை வேணுகோபாலர் திருக்கோலம்.
* பழனி முருகப்பெருமான் காமதேனு வாகனத்தில் பவனி.
* திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்.
* மேல்நோக்கு நாள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum