இந்த வார விசேஷங்கள் (19-2-2013 முதல் 25-2-2013 வரை)
Page 1 of 1

19-ந் தேதி (செவ்வாய்)
* கோயம்புத்தூர் கோணியம்மன் பூச்சாற்று விழா.
* நத்தம் மாரியம்மன் பால்குடக் காட்சி, மின் விளக்கு அலங்கார தாமரை மலரில் பவனி.
* காரமடை அரங்கநாதர் உற்சவம் ஆரம்பம்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க முத்து கிடா வாகனத்தில் புறப்பாடு.
* மேல் நோக்கு நாள்.
20-ந் தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குருவருவாயில் ஆராதனை, மயில் வாகனத்தில் புறப்பாடு.
* ஆழ்வார் திருநகரி மாசி உற்சவம் ஆரம்பம்.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் தேவயானை திருமணக் காட்சி.
* சம நோக்கு நாள்.
21-ந்தேதி (வியாழன்)
* சர்வ ஏகாதசி.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் கோ-ரதத்திலும், இரவு வெள்ளித் தேரிலும், அம்பாள் இந்திர விமானத்திலும் பவனி.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல், தங்க தோளுக்கினியால் புறப்பாடு.
* மதுரை இம்மையில் நன்மை தருவார் ரிஷப வாகனத்தில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.
22-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சண்முகம் உருகுசட்ட சேவை. மாலை தங்க சப்பரத்தில் சிவப்பு சாற்றுதல். * ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி வரும் காட்சி.
* நத்தம் மாரியம்மன் சந்தனகுடக் காட்சி. இரவு மின்விளக்கு அலங்கார வசந்தமாளிகைக்கு எழுந்தருளல்.
* அரும்பாக்கம் திருச்சிற்றம் பலநாதர் கோவிலில் வருடாபிஷேகம்.
* சம நோக்கு நாள்.
23-ந் தேதி (சனி)
* சனிப் பிரதோஷம்.
* மதுரை நன்மை தருவார் திருக்கல்யாணம். இரவு புஷ்ப பல்லக்கில் பவனி.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆறுமுக நயினார் சுவாமிக்கு காலை சிவப்பு சாற்றுதல், மதியம் பச்சை சாற்றுதல்.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள், குடந்தை ஆதிகும்பேசுவரர் ஆகிய தலங்களில் ரத உற்சவம்.
* மேல் நோக்கு நாள்.
24- ந் தேதி (ஞாயிறு)
* காஞ்சி காமாட்சி வெள்ளி ரதத்தில் பவனி.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் தங்க கயிலாய பர்வதத்திலும், அம்பாள் வெள்ளி கமலத்திலும் திருவீதி உலா.
* திருக்கண்ணபுரம் திருமலை ராஜன் பட்டணம் எழுந்தருளல்.
* சிதம்பரம் சபாநாயகர் திருக்கோவில் சபாபதி அபிஷேகம்.
* கீழ் நோக்கு நாள்.
25-ந் தேதி (திங்கள்)
* மாசி மகம்.
* பவுர்ணமி.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ரதம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் தெப்பம், ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா.
* கும்பகோணம் சாரங்கபாணி, திருக்கோஷ்டியூர் சவும்ய நாராயண பெருமாள் தெப்பம்.
* மதுரை நன்மை தருவார் மாசிமகம் தீர்த்தம்.
* நத்தம் மாரியம்மன் மஞ்ச பாவடை அணிந்து பாற்குடக் காவடி ஆட்டம். அரண்மனையில் பொங்கல் மாவிளக்குபெருவிழா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்த வார விசேஷங்கள் (5-3-2013 முதல் 11-3-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (23-4-2013 முதல் 29-4-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (5-2-2013 முதல் 11-2-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (14-5-2013 முதல் 20-5-2013)
» இந்த வார விசேஷங்கள் (7-5-2013 முதல் 13-5-2013 வரை)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum