தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வார விசேஷங்கள் (23-4-2013 முதல் 29-4-2013 வரை)

Go down

இந்த வார விசேஷங்கள் (23-4-2013 முதல் 29-4-2013 வரை) Empty இந்த வார விசேஷங்கள் (23-4-2013 முதல் 29-4-2013 வரை)

Post  ishwarya Thu May 23, 2013 1:04 pm

23-ந்தேதி (செவ்வாய்)

* பிரதோஷம்
* நெல்லை வீரராகவபுரம் வரதராஜபெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் ரத உற்சவம்.
* மதுரை மீனாட்சி திருக்கல்யாணம், யானை வாகனத்திலும், புஷ்பப்பல்லக்கிலும் பவனி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் மதுரை எழுந்தருளல்.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள், திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோவில்களில் ரத உற்சவம்.

24-ந்தேதி (புதன்)

* நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி ரத உற்சவம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ரத உற்சவம், மதுரை கள்ளழகர் தல்லா குளத்தில் எதிர்சேவை.
* சமநோக்கு நாள்.

25-ந்தேதி (வியாழன்)

* சித்ரா பவுர்ணமி.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் வெள்ளி விருட்ச வாகனத்தில் வீதி உலா.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் வைகை எழுந்தருளல்.
* பழனி தண்டாயுதபாணி வெள்ளி ரதத்தில் பவனி.
* விழுப்புரம் திருநங்கைகள் திரு விழா.
* சம நோக்கு நாள்.

26-ந் தேதி (வெள்ளி)

* காஞ்சி சித்திர குப்தர் திருக்கல்யாணம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் காலை வண்டியூரில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபம் எழுந்தருளி, பகலில் கருடாரூடராய் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அருளல், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரக் காட்சி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அம்ச வாகனத்திலும் திருவீதி உலா.
* சமநோக்கு நாள்.

27-ந் தேதி (சனி)

* மதுரை கள்ளழகர் காலை மோகனாவதாரம், இரவு மைசூர் மண்டபத்தில் புஷ்பப் பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் காலை சூர்ய பிரபையிலும், இரவு சந்திர பிரபையிலும் பவனி.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் விடையாற்று உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.

28-ந் தேதி (ஞாயிறு)

* மதுரை கள்ளழகர் திருமலைக்கு எழுந்தருளல்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் நாச்சியார் திருக்கோலம், இரவு அனுமந்த வாகனத்தில் புறப்பாடு.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் விடையாற்று உற்சவம்.
* அனைத்து விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தி விழா.
* திருப்பொற் கோட்டை அன்னதான விநாயகர் கோவிலில் வருடாபிஷேகம்.
* சமநோக்கு நாள்.

29-ந் தேதி (திங்கள்)

* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் காலை சூர்ணாபிஷேகம், இரவு புண்ணியகோடி விமான யானை வாகனத்தில் பவனி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் கருட ஆழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum