இந்த வார விசேஷங்கள் (16-4-2013 முதல் 22-4-2013 வரை)
Page 1 of 1
இந்த வார விசேஷங்கள் (16-4-2013 முதல் 22-4-2013 வரை)
இந்த வார விசேஷங்கள் (16-4-2013 முதல் 22-4-2013 வரை)16-ந் தேதி (செவ்வாய்)
* நெல்லை டவுன் லட்சுமிநரசிங்க பெருமாள் உற்சவம் ஆரம்பம்.
* நெல்லை, திருச்செந்தூர், திருவையாறு, கும்பகோணம், காஞ்சி, தஞ்சாவூர், திருவண்ணாமலை தலங்க ளில் உற்சவம் ஆரம்பம்.
* குடந்தை ராமபிரான் யானை வாகனத்தில் பவனி.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கயிலாச காமதேனு வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் புருசத்திலும், அம்பாள் காமதேனு வாக னத்திலும் திருவீதி உலா.
* சமயபுரம் மாரியம்மன் திருத்தேர், அக்கினி சட்டி வழிபாடு.
* சமநோக்கு நாள்.
17-ந் தேதி (புதன்)
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தங் கப் பல்லக்கில் வீதி உலா.
* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் உற்சவம் ஆரம்பம், சிம்ம வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* குடந்தை ராமபிரான் சூர்ணாபிஷேகம், புன்னை மர வாகனத்தில் பவனி. * தூத்துக்குடி சங்கர ராமேசுவரர் கோவிலில் அம்பாள் சம்மந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல், சுவாமி பூத வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் திருவீதி உலா.
* மேல்நோக்கு நாள்.
18-ந் தேதி (வியாழன்)
* நாங்குநேரி வானமாமலை பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர்வேடர்பறி லீலை, குதிரை வாகனத்தில் பவனி.
* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை அம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் திருவீதி உலா.
* சமயபுரம் மாரியம்மன் புஷ்ப பல்லக்கில் புறப்பாடு.
* குடந்தை ராமபிரான் வெண்ணை தாழி சேவை.
* சமநோக்கு நாள்.
19-ந் தேதி (வெள்ளி)
* ராமநவமி
* சமயபுரம் மாரியம்மன் தெப்ப உற்சவம்.
* நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மயில் வாகனத்தில் முருகப்பெருமான் பவனி.
* குடந்தை ராமபிரான் ரத உற்சவம்.
* திருவள்ளூர் வீரராகவர் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமன் வாகனத்திலும் பவனி.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, ரிஷப வாகனத்தில் திருவீதி உலா.
* மேல் நோக்கு நாள்.
20-ந் தேதி (சனி)
* திருமலை- திருப்பதி திருப்படி விழா
* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு.
* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், நந்தீஸ்வரர் யாழி வாகனத்தில் வீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.
21-ந் தேதி (ஞாயிறு)
* நெல்லை குறுக்குத்துறை சுப்பிரம ணிய சுவாமி கோவிலில் காலை சண்முகர் உருகு சட்ட சேவை, மாலையில் தங்க சப்பரத்தில் பவனி.
* மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்.
* மதுரை கள்ளழகர் உற்சவம் ஆரம்பம்.
* குடந்தை ராமபிரான் விடையாற்று உற்சவம்.
22-ந் தேதி (திங்கள்)
* மதுரை மீனாட்சி அம்மன் திக் விஜயம்.
* திருவள்ளூர் வீரராகவர் காலை வேணுகோபாலன் திருக்கோலம், இரவு யானை வாகனத்தில் பவனி.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் பெருமாள் அனுமந்த வாகனத்தில் சூர்ணாபிஷேகம்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்த வார விசேஷங்கள் (23-4-2013 முதல் 29-4-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (16-4-2013 முதல் 22-4-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (9-4-2013 முதல் 15-4-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (2-4-2013 முதல் 8-4-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (26.2.2013 முதல் 4.3.2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (16-4-2013 முதல் 22-4-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (9-4-2013 முதல் 15-4-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (2-4-2013 முதல் 8-4-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (26.2.2013 முதல் 4.3.2013 வரை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum