தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இந்த வார விசேஷங்கள் (30-4-2013 முதல் 6-5-2013 வரை)

Go down

 இந்த வார விசேஷங்கள் (30-4-2013 முதல் 6-5-2013 வரை) Empty இந்த வார விசேஷங்கள் (30-4-2013 முதல் 6-5-2013 வரை)

Post  ishwarya Thu May 23, 2013 12:25 pm

30-ந் தேதி (செவ்வாய்)

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் ரத உற்சவம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் கோவிலில் ஆயிரநாமாவளி கொண்ட தங்க பூமாலைசூடியருளல்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி.
* கீழ் நோக்கு நாள்.

1-ந்தேதி (புதன்)

* திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் கோவிலில் வெண்ணை தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலா.
* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி வரும் காட்சி.
* கீழ்நோக்கு நாள்.

2-ந்தேதி (வியாழன்)

* முகூர்த்த நாள்.
* திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் ஆளும் பல்லக்கு, இரவு கண்ணாடி பல்லக்குகளில் பவனி வருதல்.
* சகல சிவன் கோவில்களிலும் நடராஜர் அபிஷேகம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவீதி உலா.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருவேங்கடமுடையான் சன்னதியில் ரத உற்சவம்.
* நெல்லை நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.

3-ந்தேதி (வெள்ளி)

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சப்தாவரணம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி வருதல்.
* ராமேசுவரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, அதன் பிறகு தங்க பல்லக்கில் பவனி வரும் காட்சி.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* மேல் நோக்கு நாள்.

4-ந் தேதி (சனி)

* அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் அப்பர் திரு விளையாடல்.
* திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் உற்சவம் ஆரம்பம்.
* திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள் விடையாற்று உற்சவம்.
* வீரபாண்டி கவுமாரியம்மன் திருவீதி உலா.
* குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
* இன்று கருட தரிசனம் நன்று.
* மேல்நோக்கு நாள்.

5-ந்தேதி (ஞாயிறு)

* சுமார்த்த ஏகாதசி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் விடையாற்று உற்சவம்.
* திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் புஷ்ப பல்லக்கில் பவனி வரும் காட்சி.
* வீரபாண்டி கவுமாரியம்மன் பவனி வரும் காட்சி.
* சூரிய வழிபாடு சிறப்பு தரும்.
* அகோபிலமடம் ஸ்ரீமத் 32-வது பட்டம் ஸ்ரீஅழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம்.
* கீழ் நோக்கு நாள்.

6-ந்தேதி (திங்கள்)

* முகூர்த்த நாள்.
* வைஷ்ணவ ஏகாதசி.
* திருச்செங்காட்டாங்குடி உத்திரபதீஸ்வரர் பூத வாகனத் தில் திருவீதி உலா.
* வீரபாண்டி கவுமாரியம்மன் விடையாற்று உற்சவம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* மேல் நோக்கு நாள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum