இந்த வார விசேஷங்கள் (5-3-2013 முதல் 11-3-2013 வரை)
Page 1 of 1

5-ந்தேதி (செவ்வாய்)
* திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் உள்ள சிவபெருமான் கோவில்களில் உற்சவம் ஆரம்பம்.
* கோயம்புத்தூர் கோணியம்மன் திருக்கல்யாண வைபவம், இரவுமகிஷாசுர சம்ஹார லீலை, பூத வாகனத்தில் புறப்பாடு.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவர்த்தன கிரி, பந்தலடி சென்று திரும்புதல், கண்ணன் அலங்காரம்.
* ராமேசுவரம் ராமநாதர் சுவாமி வெள்ளி கயிலாச வாகனத்திலும், அம்பாள் தங்க சிம்ம வாகனத்திலும் பவனி.
* சம நோக்கு நாள்.
6-ந்தேதி (புதன்)
* கோவை கோணியம்மன் ரதம் உற்சவம்.
* ராமேசுவரம் சுவாமி, அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் திருவீதி உலா. * திருக்கோகர்ணம் சிவபெருமான் பவனி.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி பஞ்சமுக அனுமன், மரஉறி ராமர் திருக்கோலம்.
* கீழ்நோக்கு நாள்.
7-ந்தேதி (வியாழன்)
* ராமேசுவரம் சுவாமி, அம்பாள் தங்க விருட்சப சேவை.
* கோயம்புத்தூர் கோணியம்மன் குதிரை வாகனத்தில் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.
*ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் பவனி.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி கண்ட பேரண்ட பட்சி ராஜ அலங்காரம்.
* கீழ்நோக்கு நாள்.
8-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* கோயம்புத்தூர் கோணியம்மன் தெப்பம்.
* ராமேசுவரம் சுவாமி அம்பாள் தங்க கேடயம், முத்தங்கி சேவை, தங்க பல்லக்கில் பவனி.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் காலை பல்லக்கு, இரவு ராஜாங்க அலங்காரம்.
* மேல்நோக்கு நாள்.
9-ந்தேதி (சனி)
* சனிப்பிரதோஷம்.
* நெல்லை குறுக்குத்துறை சுப்பிர மணியசாமி கோவிலில் பத்திர தீப உற்சவம் ஆரம்பம்.
* ராமேசுவரம் சுவாமி அம்பாள் மின் விளக்கு, இரவு தங்க குதிரை அலங்காரத்தில் வெள்ளி ரதத்தில் பவனி.
*
திருவைகாவூர் சிவபெருமான் சேஷ வாகனத்தில் புறப்பாடு.
*கோயம்புத்தூர் கோணியம்மன் யானை வாகனத்தில் தீர்த்த வாரி.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி ரிஷிமுக பர்வதம், பட்டாபிஷேக ராமர் திருக்கோலம்.
* மேல் நோக்கு நாள்.
10-ந்தேதி (ஞாயிறு)
* மகா சிவராத்திரி.
* கடம்பூர் சண்முகநாதர் ஆலயத்தில் 6 கால பூஜை, பூக்குழி இறங்குதல்.
* மூங்கிலணை காமாட்சி அம்மன் பெருந்திருவிழா.
* திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவபெருமான் ரிஷப வாகனத்தில் பவனி, தங்க குதிரையில் திருவீதி உலா.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி சிம்மராஜ அலங்காரத்தில் பவனி.
* ராமேசுவரம் சுவாமி அம்பாள் ரத உற்சவம், இரவு தங்க குதிரை வாகனத்தில் வீதி உலா.
* மேல் நோக்கு நாள்.
11-ந்தேதி (திங்கள்)
* அமாவாசை
* நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பத்திர தீபம்.
* ராமேசுவரம் சுவாமி அம்பாள் காலை இந்திர விமானம், இரவு தங்க விருட்சப சேவை.
* திருக்கோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவபெருமான் ரதஉற்சவம்.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி தங்க சூரிய பிரபையில் வேணுகோபாலன் திருக்கோலம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்த வார விசேஷங்கள் (2-4-2013 முதல் 8-4-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (26.2.2013 முதல் 4.3.2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (12-3-2013 முதல் 18-3-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (19-2-2013 முதல் 25-2-2013 வரை)
» இந்த வார விசேஷங்கள் (23-4-2013 முதல் 29-4-2013 வரை)

Permissions in this forum:
You cannot reply to topics in this forum