தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய சஞ்சய் தத் முடிவு
Page 1 of 1

கடந்த 1993-ம் ஆண்டு 251 பேரை பலி வாங்கிய மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக சஞ்சய் தத் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஏற்கெனவே அவர் சிறையில் 18 மாதங்களை கழித்து விட்ட நிலையில் மீதமுள்ள தண்டனைக் காலத்தை பூர்த்தி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையொட்டி வரும் 18-ம் தேதி தடா நீதிமன்றத்தில் அவர் சரண் அடையவும் உத்தரவிட்டுள்ளது. சஞ்சய் தத்துக்கு கருணை காண்பிக்க வேண்டும் எனக்கோரி தனக்கு வந்த 60-க்கு மேற்பட்ட கோரிக்கை மனுக்களை ஆளுநர் சங்கரநாராயணன் மாநில உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி உள்ளார்.
ஆனால், தான் கருணை மனு எதையும் அனுப்பாமல், உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யலாம் என்று சஞ்சய் தத் முடிவு செய்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 5 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சஞ்சய்தத் மறு ஆய்வு மனு
» குழாய்களை அகற்றிவிட்டு நிலத்தை விவசாயிகளிடம் ‘கெயில்’ ஒப்படைக்க வேண்டும் தமிழக அரசின் முடிவு, ஐகோர்ட்டில் தாக்கல்
» நிலக்கரி ஊழல்: 6-ந்தேதிக்குள் புதிய அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» உடல் உறுப்பு தானம் செய்ய சினேகா-பிரசன்னா முடிவு
» இது என்னுடைய பொருள், வெளியிடும் தேதி பற்றி முடிவு செய்ய யாருக்கும் அருகதை கிடையாது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum