5 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சஞ்சய்தத் மறு ஆய்வு மனு
Page 1 of 1

1993-ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பில் சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய்தத்துக்கு தடா கோர்ட்டு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து சஞ்சய்தத் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். இந்த அப்பீல் மனு மீது சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 21-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.
சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டு ஜெயில் தண்டனையை 5 ஆண்டாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சஞ்சய்தத் ஏற்கனவே 18 மாதம் சிறை தண்டனை அனுபவித்து விட்டார். மீதி காலமான 3.5 ஆண்டுகள் அவர் ஜெயில் தண்டனை பெறவேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புபடி அவர் கடந்த 18-ந் தேதி கோர்ட்டில் அடைய வேண்டும். ஆனால் சரண் அடைய அவர் 6 வார காலம் அவகாசம் கேட்டு இருந்தார். அதன்படி சுப்ரீம் கோர்ட்டு கடந்த 17-ந்தேதி சஞ்சய்தத்துக்கு 4 வாரம் அவகாசம் அளித்தது.
இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து சஞ்சய்தத் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்து உள்ளார். டெல்லியில் உள்ள சட்ட நிபுணர்கள் குழு சஞ்சய்தத் சார்பில் இந்த மறு ஆய்வு மறுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்தது.
இந்த மறு ஆய்வு மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. இந்த மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டால் சஞ்சய்தத் மே 18-ந்தேதி கோர்ட்டில் சரண் அடைய வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய சஞ்சய் தத் முடிவு
» வனிதாவிடமே மகன் இருக்கலாம்-நடிகர் ஆகாஷின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
» 'விஸ்வரூபம்' படம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்படுமா? - கமல்ஹாசன் அண்ணன் பதில்
» சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
» கற்பு குறித்த நீதிபதிகளின் கருத்து – சுப்ரீம் கோர்ட்டில் 5 மணி நேரம் அமர்ந்து கேட்ட குஷ்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum