இது என்னுடைய பொருள், வெளியிடும் தேதி பற்றி முடிவு செய்ய யாருக்கும் அருகதை கிடையாது
Page 1 of 1

சென்னை; விஸ்வரூபம் படத்தை வெளியிடுவது பற்றி நடிகர் கமலஹாசன் சென்னையில் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். விஸ்வரூபம் திரைபடத்தை டி.டி.ஹெ.ச்சில் வெளியிடும் தமது முயற்சி நியாயமான வர்த்தகம் என்றும், சுயநலத்திற்காக இதைச் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். புதிய ஊடகத்தை கண்டு மிரள்வது புதிதல்ல என்றும் , புதிய முயற்சியை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் கமல் கூறினார். தாம் தொழிலை நேர்மையாக நடத்துவதாகவும் அதற்கு மிரட்டல் விடுப்பது தவறு என்றும் கமல் கூறியுள்ளார்.
விஸ்வரூபம் டி.டி.ஹெ.ச்சில் நிச்சயம்
விஸ்வரூபம் திரைப்படம் நிச்சயம் டி.டி.ஹெ.ச்சில் வெளியிடப்படும் என்று கமல் உறுதிபட தெரிவித்துள்ளார். எந்த தேதியில் வெளியிடப்படும் என்பதை தாமே முடிவு செய்து அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். படம் திரையரங்கில் வெளியாகும் தேதியிலா அல்லது மறுநாளா என்பதையும் முடிவு செய்வேன் என்றும் கூறியுள்ளார்.
அரசு உதவும் : கமல் நம்பிக்கை
டி.டி.ஹெ.ச்சில் விஸ்வரூபம் திரைபடத்தை வெளியிட அரசு உதவும் என நம்புவதாக கமல் கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அரசியல்வாதிக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது! - அஜித் அதிரடி
» யாருக்கும் ‘வாய்ஸ்’ இல்லை! – ரஜினியின் முடிவு

» வீரப்பனைப் பற்றி யாருக்கும் முழுசா தெரியாது! – ‘குப்பி’ ரமேஷ்
» தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்ய சஞ்சய் தத் முடிவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum