உடல் உறுப்பு தானம் செய்ய சினேகா-பிரசன்னா முடிவு
Page 1 of 1

விரைவில் தம்பதிகளாய் இணைய இருக்கும் சினேகா-பிரசன்னா தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவருக்கும் நடிகர் பிரசன்னாவுக்கும் காதல் மலர்ந்து, அந்த காதலை வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த காதலை போட்டு உடைத்தார் பிரசன்னா. இவர்களது காதலுக்கு வீட்டிலும் பச்சைக்கொடி காட்டி விட்டதால், விரைவில் தம்பதிகளாய் இணையவுள்ளனர். அடுத்த மாதம் இவர்களது திருமணம் நடக்க இருக்கிறது.
இந்நிலையில் பிரபல பாடகர் பென்னி தயாளின் இசை கச்சேரி சென்னையில் நடந்தது. இதில் பிரசன்னாவும், சினேகாவும் ஜோடியாக வந்திருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய சினேகா, நானும், பிரசன்னாவும் எங்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவெடுத்து இருக்கிறோம். இதன்மூலம் பலரது வாழ்க்கைக்கு எங்களது உடல்உறுப்புகள் வாழ வழிவகுக்கும் என்று கூறினார். இவ்வாறு சினேகா-பிரசன்னா அறிவித்ததும் விழாவில் பங்கேற்றவர்கள் இருவருக்கும் ஆராவரம் செய்து பாராட்டினர்.
இதனிடையே கல்யாண நாள் நெருங்குவதால் கல்யாண டிரஸ், நகைகள் வாங்குவதில் பிஸியாக இருந்த சினேகா-பிரசன்னா இருவரும் இப்போது கல்யாண பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்துள்ளனர். சக நடிகர், நடிகைகள், உறவினர்கள், நண்பர்கள் என தனித்தனியாக சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பிரியாணியில் பிரசன்னா, சினேகா
» பிரசன்னா-சினேகா 11-ல் திருமணம்
» 6 மாதத்திற்கு தனிக்குடித்தனம்! சினேகா – பிரசன்னா முடிவு!!
» தானங்களில் பலவித தானங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் கோ தானம் என்கிற பசு தானம் மிக விசேஷமாக கருதப்படுகிறது. பசு தானம் செய்பவர்கள் தக்க நாள், நட்சத்திரம் அறிந்து செய்ய வேண்டும். உத்திர நட்சத்திரத்தில் இருந்து எண்ணி 3க்குள் அமைவது உத்தமம் என்றும், 2க்குள் இருந்
» கமல்ஹாசனின் 56வது பிறந்த நாள் – ரசிகர்கள் உறுப்பு தானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum