கொல்கத்தா அணி 2-வது வெற்றி: அதிரடியாக ஆடிய மார்கனுக்கு காம்பீர் பாராட்டு
Page 1 of 1

ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 48 ரன்னில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தியது. முதலில் ஆடிய கொல்கத்தா 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன் குவித்தது. கேப்டன் காம்பீர் 45 பந்தில் 53 ரன்னும் (6 பவுண்டரி, 1சிக்சர்) மார்கன் 21 பந்தில் 47 ரன்னும் (5பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் ஆடிய சன் ரைசர்ஸ் ஐதராபாத் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்னே எடுக்க முடிந்தது. பெரைரா அதிகபட்சமாக 36 ரன் எடுத்தார். காலிஸ் 3 விக்கெட் கைப்பற்றினார். கொல்கத்தா பெற்ற 2-வது வெற்றியாகும். ஐதராபாத் அணி 2-வது தோல்வியை தழுவியது.
இந்த வெற்றி குறித்து கொல்கத்தா கேப்டன் காம்பீர் கூறியதாவது:-
ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்ற வகையில் இருந்தது. 160 ரன் வரை தான் எடுப்போம் என்று நினைத்தேன். ஆனால் மார்கன் அதிரடியாக விளையாடியதை நான் எதிர்பார்க்க வில்லை. அவரது ஆட்டம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அவரது அதிரடியான ஆட்டத்தால் தான் 20 ரன்னுக்கு மேல் கூடுதலாக கிடைத்தது. அவர் மிகச்சிறந்த பேட்ஸ் மேன் ஆவார். இன்னும் வாய்ப்பு கொடுத்தால் அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். அவரது ஆட்டத்தை பாராட்டுகிறேன்.
இவ்வாறு காம்பீர் கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கொல்கத்தா வீரர்கள் ஒற்றுமையுடன் ஆடவில்லை: காம்பீர் வேதனை
» ஐ.பி.எல். கிரிக்கெட்: மைதானத்தில் காம்பீர் -கோலி வாக்குவாதம்
» சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி: கொல்கத்தா 48 ரன் வித்தியாசத்தல வெற்றி
» கொல்கத்தா அணியுடன் இன்று மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது வெற்றி பெறுமா?
» ஐதராபாத் அணி 5-வது வெற்றி: பந்து வீச்சாளர்களுக்கு கேப்டன் ஒயிட் பாராட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum