தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி: கொல்கத்தா 48 ரன் வித்தியாசத்தல வெற்றி

Go down

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி: கொல்கத்தா 48 ரன் வித்தியாசத்தல வெற்றி Empty சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டி: கொல்கத்தா 48 ரன் வித்தியாசத்தல வெற்றி

Post  ishwarya Sat May 04, 2013 12:48 pm

6-வது ஐ.பி.எல்.போட்டியின் இன்றைய 17-வது லீக் போட்டியில் கொல்கத்தா- ஐதராபாத் அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இதன்படி கொல்கத்தா அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்துள்ளது. இந்த அணியில் அதிக பட்சமாக காம்பீர் 53, கல்லீஸ் 41, மோர்கன் 47 ரன்னும் எடுத்தனர்.

181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் படேல் 27 ரன்களும், கேமரூன் ஒயிட் 34 ரன்களும் எடுத்து அவுட் ஆகினார்கள். அதன்பின் வந்த பெரேரா மட்டும் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் கொல்கத்தா அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா அணி சார்பில் கல்லீஸ் அதிகபட்சமாக 3 விக்கெட வீழ்த்தினார்.

53 ரன்கள் எடுத்த காம்பீர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» புனே அணிக்கு எதிரான போட்டி: மும்பை அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
»  பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்: 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி
» கொல்கத்தாவுக்கு எதிரான ஐ.பி.எல். போட்டி: மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» மும்பைக்கு எதிரான ஆட்டம்: ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
» சேவாக் அதிரடி ஆட்டத்தால் டெல்லி அணிக்கு முதல் வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum